பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொட்டாசிய பெல்சுபார்கள் பிளே ஜியோகிளேசுகளே விட மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் ஒரு சில பாறைகளில் மிகுதியும் அமைந்துள்ளன. இரட்டைப்படிகமாக தன போல் காணப்படும் பல பொட்டாசியபெல்சு பார்கள் யுனிவர்சல் ஸ்டேஜில் வைத்துப் பல தளங்களில் சுற்றி ஆயும்போது அவற்றில் பிளே ஜியோஸ் இரட்டைப் படிகங்கள் எச்சங்களேத் தென்படுகின்றன (Relicts) 006. (م -7) 72. 2v சில பிளே ஜியோகிளேசுகளைச் சுற்றி எதிரான புறச் சூழல் (Reverse zoning) &r soortiu(545 sogy. கருப்பகுதி-அனர்த் ைதட்டு அடக்கம் An 22% புற விளிம்பு-அனர்த்தைட்டு அடக்கம் An 30% பல சயனேட் டுப் பாறைகளில் பிளே ஜியோ கிளேசு மைக் கிரோ கிளை கை மாறியுள்ளது. 2V , 84, இரட்டைப்படிகத்தளம் (4 OT) சில படிகங்களில் மைக்ரோகிளே னரின் தோற்றம் தொடக்க நிலையிலும் மற்றும் சில படிகங்களில் சதுரக் கட்ட இரட்டைப் படிக அமைப்பு (Gridron twinning ) முதிர்ந்த நிலையிலும் காணப் படுகின்றன. பெர்த் ைதட்டும், ஆன்டிபெர்த் ைதட்டும் மிகுதி யாகக் காணப்படுகின்றன. பெர்த் ைதட்டிலுள்ள கனிமமாசுகள் கொடிகளாகவோ அல்லது கறைத் திட்டுகளாகவோ (Patches) காணப்படுகின்றன. சில பெர்த் ைதட்டுகள் மிக நுண்ணிய கனிம மாசுகளே உள்ளடக்கியுள்ளன. இப்பெர்த் தைட்டுகள் சில (010) படிகத்தளத்துடன் கார்ல்ஸ்பாடு இரட்டைப் படிகங்களாகக் காணப்படுகின்றன . இவற்றில் காணப்படும் கனிமமாசுகள் ஒன்றை ஒன்று போர்த்தியதாய் வளர்ந்துள்ளன. 2 Vx 86, (y-) .008, XAb 8" என்ற ஒளி விளைவு பண்புகளிலிருந்தும் நிக் டின் ஒளிவிளைவுப்படங்களேக் கொண்டும் இவை மைக்ரோ கிளேன் அனத்தோ கிளேசு என்று அறியப்பட்டது. இவற்றில் அடங்கியுள்ள கனிமமாசுகள் அர்ைத் ைதட்டு அடக்கம் 8%ஐ (100) பிரிவுத்தளத்தில் கொண்டுள்ளன. சில பெர்த்தைட்டுகளைச் சுற்றி மெல்லிய புறச் சூழல் வளையம் க்ாணப்படுகின்றது. இப் புறச்சூழல் வளையங்களின் ஒளிவிளைவு பண்புகள் அறிய முடிய வில்லை. முரண்பரல் தன்மைக் கட்டுக்கோப்பினேயுடைய சய 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/20&oldid=743324" இலிருந்து மீள்விக்கப்பட்டது