பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூனி ‘இன்னல் செய் இராவணன் இழைத்த தீ மைபோல் துன் னரும் கொடுமன க்க ை தோன்றுகிருள் கம்பரது இராமா II || {..."T க் துள். கம்பர து வசைக்கு ஆளாகும் வஞ்சகக் கூனி, பண் ைஇராகவன் வாளியில் களிமண் உருண்டையினைத் தன் முதுகில் ய், சிறு செயலுக்காக முடியரசிழந்து கொடுங்கான் வைக் கின் ருள். 'இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ’ எ | ய பேசும் பெரும் பாசம் கொண்ட கைகேயி யை மனம் மாற்றி, வரம் கேட்க வைத்துத் தசரதன் வாய்மையைச் சோதனைக்குள் ளாக்கித் தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்ளும் கூனியே இர மாயணத்தின் முதல் கொடு வினே யாட்டி எனலாம். இராவணன் முன் னர் குறித்த துன்பியல் த லேவன் போன்று இராவணன் சில ந ற்பண்புகளும் தீய பண்புகளும் கலந்தவகைக் காட்டப் படுகின்றன் . வாரணம் பொருத மார்பும், வரையினே எடுத்த தோளு ம், நாரத முனிவற்கேற்ப நயம் பெற உரைத்த நாவும் தாரனி மெளலிபத்தும் சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் இராவண னது பெருமைக் குரியனவாகப் பேசப்படும். அத்தகைய இராவணன் ஆற்றல் மிகுதியால் ஆணவம் கொண்டான். கழி காமத்தால் அழிவுறு கிருன் , "த சமுகனிடம் படிந்த கேடுகள் காம மும் செருக்கும் மட்டுமன்று, வஞ்சனேயும் அவன் விரும்பிப் பயின்றதாகும். அதனே மாயமான் நாடகம் விளங்கச் செய்கிறது’. ( கம்பனும் மில்ட்டனும்-பக் 171) என்று சாத்தானேயும் இராவண னே யும் ஒப்பிட்டு ஆராயும் திரு இராமகிருட்டிணன் விளக்குவார். மாயாசனக நாடகமும் போர்க் கள அவலக் காட்சியைச் சீதைக் குக் காட்டித் தன் வயப்படுத்த எண் ணு தலும் அவனது தீச்செயல் களாக உள. இராமாயண காவியத்தில் கதைத் தலே வனை இராம உறுக்கும், தலைவியாகிய சீதைக் கும் இன்னல் செய்யும் தீவினை யாள கைத் தோன் றுகிருன் இராவணன். பிறன் மனே நோக்கும் பேரிழிவே அவனது பேரழிவிற்குக் காரணமாகிறது. கு, ப்பன கையும் கைகேயியும் இராமாயணத்தில் தீயவர் களாகப் படைக் கப்பட்டுளர். கூனியின் சொல்வயப்பட்டுத் தன் W 198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/201&oldid=743326" இலிருந்து மீள்விக்கப்பட்டது