பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொல்காப்பியமும் மாற்றல் இலக்கணமும் டாக்டர் சுப. அண்ணுமலை மதுரை & rub6v£ srär gylb -sy flfuif *Syntactic Structures* 6t6öi gylb தமது நூலில் வகுக்கும் ஆக்கவியல் மாற்றல் இலக்கண ஆய்வு opod go 35%r’ (Methods of Generative Transformational Grammar) மேற்கொண்டு தமிழ் மொழித் தொடர்களே ஆராயும் பணியை இப்பொழுது சில அறிஞர் செய்து வருகின்றனர். அப்பணிக்கு உதவக்கூடியனவாகத் தொல்காப்பியத்து ட் கானும் சில குறிப்புக் களேப் பற்றிச் சிறிது விரித்துக் கூற வருவதே இக்கட்டுரை. மேற்குறித்த நூலில் தொடர் அமைப்பு விதிகளும் (Phrase structure rules) unst sipei Qa&# 3600r 69.335615th (Transformational rules) வகுத்துரைக் கப்படுகின்றன. தொல்காப்பியர் வேற்றுமை என்னும் பெயரில் தொடரமைப்பு விதிகளேயே கூறுகிருர் எனலாம். தொடர் ஒரு வினையினின்று ஆக்கப்படுகின்றது என்பது அவர் கருத்துப்போலும். அக் கருத்தைக் கூறுவார் போல், வேற்றுமை களைக் கூறி முடித்தற்கண், வேற்றுமை மயங்கியலில், "வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி என்ரு இன்னதற்கு இது பயன க என்னும் அன்ன மரபின் இரண்டொடும் தொகைஇ ஆயெட் டென்ப தொழின் முதனிலேயே'. _ 1 தொல். சொல். வே. மய. 29 196

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/204&oldid=743329" இலிருந்து மீள்விக்கப்பட்டது