பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர், தன் நிலே மாருமல் உள்ளவாறு நிற்கும்' என்றும், பெயர்த் தொகையும் எழுவாய் வேற்றுமையை ஏற்கும் என்றும் அவர் கூறுவதால். --- NP= பெயர் அல்லது பெயர்த் தொடர் என சாமஸ்கி கூறுவது தொல் காப்பியர்க்கும் ஒக்கும் எனலாம். இதுபோல் VP என்பது வினே அல்லது வினையும் அதனை ஒட்டிய மற்ருெரு பெயரும் என்பதைக் குறிக்கும். 'குயவன் வனேந்தான்’ என்பது E—> N —H V யானைக் கொம்பு விழுந்தது’ என்பது, E—> N P -H V 'யானைக் கொம்பு நிலத்தில் விழுந்தது’ என்பது E—> N P —+— V P மேலே குறித்த எட்டுத் தொடர்களுள் 2-ஆவதைத் தவிர மற்றவை ஏழும் VP-யின் விளக்கமாக இருப்பதைக் காணலம். தொல்காப்பியர் அவற்றை 2-ஆவது முதல் 7-ஆவது வேற்றுமை வரை 6 வேற்றுமைகளுள் அடக்கி கூறுவார். இனி, எழுவாய் வேற்றுமைத் தொடரின் அமைப்பை விளக்கப்புகுந்த தொல்காப்பியர், பெயர்ப் பயலேனிகளே எடுத்துக் கூறும் முகத்தால் அத்தொடர் , 1. பெயர் / பெயர்த் தொடர் - வினை வினைத்தொடர் 2. பெயர் / பெயர்த் தொடர் -- வின 3. பெயர் / பெயர்த் தொடர் - பெயர் என்னும் அமைப்புக்களே உடையதாதலே விளக்குகிருர், வினவும் பெயராய டங்கும். "இதனை சாம்ஸ்கியின் முறையில்’ 1. N P -{- V P 2. N P + NP என விதியாக்கலாம். தொல், சொல். வே. 4. 2. Do 6. 1. தொல். சொல். வே. 5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/206&oldid=743331" இலிருந்து மீள்விக்கப்பட்டது