பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் காப்பியர் கூறும் முதல் இரண்டு வேற்றுமை விதிகளே யும் ஒருங்கு கையா கண்டு தொடர் ஆக்கினல், செயப்படு பொரு ளுடன் கூடிய, சாம்ஸ் கி கூறும், 1. I N P + ᏙᏢ 2. V P → Verb-H N P P → NP Singular 3. N I NP plural எ ன் ஆறும் விதிக்குட்பட்ட, முழுமையான வாக்கியம் அமைகின்றது. ( டு.) 1. குயவன் குடத்தை வனேந்தான் 2. குயவன் குடங்களே வனே ந் தான் மூன் ரும் வேற்றுமை எனப்படும் தொடர் இதனை அடுத் து ു கான த்தை ஊன்றி நோக்கினுல், மேற் காட்டிய, 'குயவன் குடத்தை வனேந்தான்’ என் னும் தொடரையே மாற்றல் இலக்கண விதியால் (Transformational rules) unir sò pou 1 6ounthu 135 Ir 6b 67 (tņ6a1 (335 p 65 Gub வேற்றுமைத் தொடர் என்பது விளங்கும். மாற்றல் இலக் கணம் 1606) i 6o 35. 96ai fù pi 6ir Passive Transformation 6T 6ör Ls6o 353s கொண்டு, மேற்காட்டிய தொடரை மாற்றலாம். அத் தொடரிள் அமைப்பு வருமாறு : NP — NP — V மாற்றும் முறை வருமாறு :Х, — Х, — Хs –> Х, — Х, — Х, இம்முறைப்படி மாற்ற, NP., — gg + NP, + -g);,60 -i- V + uG என் னும் வாய்பாடு உருவாகி, "குடம் குயவல்ை வனையப்பட்டது” என்றும் தொடர் உருவாகும். 199

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/207&oldid=743332" இலிருந்து மீள்விக்கப்பட்டது