பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யங்களாக இருப்பதால் அதனே உணர்ந்த தொல்காப்பியர், கடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும் ’ இலவே பொருள் வயினை שיסיוני ויויי. எ ன் {Uዘ *) on ~і. on оты ம் .9.,ി 60) 斤 எனலாம் 曙 3 புதைநிலத் தொடர்க்கும் புற நிலேத் தொ டர்க்கும் உள்ள ய வைத் தொல் காப்பியர் குறிப்பிட்டுக் கூறும் மற்ருேர் இடம் · ") குெ டயர் இலக் கனமாகும். ஒரு பெயர்ச் சொல் தன் பொருளே ச் சுட்டாது , தனக்கு இயைபு உடைய பொருளே யோ இயைபு இல்லாத பொருளேயோ சுட்டினுல், அஃது ஆகுபெயர் என இலக்கணம் கூறிய அவர், அடுத்து, வேற்றுமை மருங்கிற் போற்ால் வேண்டும் என் ருர். இதற்கு, அவ்வாகு பெயர் எல்லாம் வேற்து ைமயோடு தொடர்ந்த மருங்கினேப் போற்றியறி க’ என wஉரை வரைந்து, தெங்கினது காய் தெங்கு என ஆருவது தொடர்ந்தது’ என எடுத்துக் காட்டும் தந்தார் இளம்பூரணர், இவ்விருவரும் கூறும் குறிப்புக் களைக் கொண்டு ஒர் ஆகுபெயர் வரும் தொடரினுள் புதைந்திருக்கும் மற் ருெரு தொடர் உண்டு எனவும் அதற்கே வேற்றுமை இலக்கணம் கூறப்படுகிறது எனவும் உணரலாம் தெங்கு என்பது மரம். ஆணுல், தெங் கு தின்ருன்’ என்னும் தொடரில் அது மரத்தைச் சுட்டின் தின் ருன் என் னும் வினே யு டன் பொருளால் பொருந்தாது. தொடரிலக் கணப்படி சரியாகத் தொடர்ந்த இவ் விரு சொற்களும் என் ன உறவு உடை யவை எனத் தீர்மானிக்க வேண்டும். வேற்றுமை யிலக்கணம் இதில் இருப்பதை உணர்க என்கின் ருர் தொல் காப்பி யர். இத்தொடரின் புறவடிவத்தில் வேற்றுமை இலக் கணம் இல்லே. ஆல்ை, இதனுள் புதைந்திருக்கும் வடிவத்தில் இருக் கிறது. இதன் புதைநிலே வடிவத் தொடர்கள் இரண்டு. அவை. (1) தெங்கினது காய் (2) அதை ஒருவன் தின்ருன் 2O 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/209&oldid=743334" இலிருந்து மீள்விக்கப்பட்டது