பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பவை. இவற்றுள் முதலாவதில் ஆரும் வேற்றுமை அமைந் துள்ளது. இவ்வேற்றுமையின்கிழமைப்பொருள் என்னும் இயைபே மறைந்து நின்று. புறநிலை வடிவத்தில் தெங்கு என்பது அம்மரத் தின் பழத்தைக் குறிக்கக் காரணமாவதால், தொல்காப்பியர் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என் ருர். இவ் வேற்றுமை யிலக்கணம் இங்குப் புதை நிலைத் தொடருக்கே அன்றிப் புற நிலேத் தொடருக்குக் கூறப்பட்டதன்று என்பதை நோக்குக. இங்ங்னம், ஆக்க வியல் மாற்றல் இலக்கண ஆய்விற்கு உதவும் ஏனைய தொல் காப்பியக் குறிப்புக்களேயும் ஆய்தல் அறிஞர் கடன். 203

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/210&oldid=743336" இலிருந்து மீள்விக்கப்பட்டது