பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எனக்கு நீ சடங்கினாலே
இயற்றுமொண் கரும மெல்லாம்
நினக்கு ஞான் செய்யுமாறு
நிறுத்தி வைத் துயிரோ டென்ன

ன்ற இராம சரிதமும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. " மழை யத் து, பனியத்து , .וייש ழ க்ே сът оi, முதலிய வழக்குகளினின்று தொன் காப்பியர் இன் கறைய அதங்கோட்டுப் பகுதியைச் சார்ந்த வர க இருக்கலாம்" என்ற கருத்தும் ஏற்பட்டுள்ளது. இவை யெல்லாம் மொழியியலே ஆயும் முறையிலேயே அமைந்தவை . ") II リ st) | |55 ஆணுல் இக் கட்டுரையில் இன் ைெரு பயன் கருதப்படுகின் றது. பண்டைத் தமிழிலக்கியச் சொற்றெடர்களுக்கும், இலக் கண நூ ற் பாக்க ளு க் கும் பெ ரு ள் காண் பதில் ஏற்படும் இடர்ப் பாடுகளே அகற்றி கண் மை காண் பதில் மலேயாள இலக்கிய இலக்க 0ை களில் ச. முப்படும் செய்திகள் துணைபுரிகின்றன, என்பதைச் சான்று காட்டிச் சுட்டுவதே இக் கட்டுரையின் ,ே க் கம ==* தொல்காப்பியச் செய்யுளியலில் இயைபுத் தொடைக்கு எடுத்துக் காட்டாக க் காட்டப்படும் பாடலின் ஒரு அடியாகிய ג 1 וי ‘' ஆடமைத் தோளி கூட லும் அணங்கே என்ற அடி ைய மலேயாள இலக் கணமாகிய லீலாதிலகம் உவமையியலில் குறிப்பிடுகின்றது. ஆடமை’ ’ என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்பதே தமிழ் உரையாசிரியர்கள் காணும் பொருள் ஆல்ை லீலாதிலகம் அச்சொற்ருெடர்க்கு வம்சாங்குரம்' என்ற புதுப் பொருள் தருகின்றது. அதனைப் பின்பற்றி ஒரு மலேயாளப் பேரகராதி, ஆடமை என்பதற்கு ஆட்ட மை என்று குறிப்பிட்டு ஆட்டமை என்பதை ஆண்டு + அமை எனப் பிரித்து ஒரு ஆண்டு வளர்ச்சியடையாத இளமூங்கில் எனப் பொருள் தருகின்றது. மலையாள மொழியில் 'இளமூங்கிலேக்” குறிக்கும் ஆட்டாம் முள”, “ஆண்டாம் முள" ஆகிய சொற்கள் இப்பொருளுக்குத் துணை செய்கின்றன. "ஒரு நாளும் உடல் வெம்மையால் கொதியாது குளிர்ந்தே இருக்கும் தோள்' " 205

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/213&oldid=1405120" இலிருந்து மீள்விக்கப்பட்டது