பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“கொச்சை மொழி பேசுவதாகத் தன் இலக்கியத்தை அமைக் கிருர், திருகூட ராசப்பக் கவிராயர் (திருக்குற்றல. 89, 106) . 曹 ‘’’பங்கு தந்தோ மென் றென க்கு 'இம்மட்டும்’ தந்தாள் பள்ளிரே' - என்று முறையிடுகிருள் மூத்தபள்ளி, 1 L முறையிட்டதென் ன முக் கூடற் பள்ளி - உங்கள் மூப்புச் சொம் மென க் துக் குக் கந்தால் முதல யடி - ன் று சினந்து கொள்கிருள் இளே யபள்ளி. ili i u முடு கவா யாசி முகண் டு - கான் ருன் பள் ளன் . இன் வா ய முக்க ம்பள் (எ, , ப. வாரின் 'பேச்சுத் தமிழை” இலக்கியத்தில் இஃனத்து, அதற் குச் சிறப்பளிக்கிறது (152,153) இந்த வளர்ச் சி நீடித்து, உரைநடைக் காலம் தொடங்கிய பொழுது, இலக்கியத் தமிழ் ஒன் ருகவும், பேச்சுத் தமிழ் இலக்கியம் ஒன் ருகவும் , தனித் தனிப் பாதைகளிலே உருப்பெறத் தொடங்கி விட்டன. பாரதியின் கவிதைகளுக்கு இந்தப் 'பேச்சுத் தமிழ்” சாயலே இணையற்ற சிறப்பைத் தந்தது என்பதை நம்மால் மறுக்கமுடியுயா? மறைமலேயடிகள், திரு .வி. க., மு. வ., ஆக ஒரு பரம்பரை இலக்கியத் தமிழின் செறி விலே தங்கள் படைப்புக்களே உருவாக் க; தேசிய விநாயகம் பிள் ளே, புதுமைப்பித்தன், அழகிரி ஜெயகாந்தன் என்ற ஒரு பரம்பரை பேச் சுத் தமிழ இலக்கியங் களேப் படைத்துத் தர, எழுத்தாளர்கள் இரண்டு பிரிவினராய் விட்டனர். புதுமைப்பித்தன் வழியில் இன்று “பேச்சுத் தமிழ்ப் படைப்புக் கள்’ புற்றி சல்கள் போலப் புறப்பட்டுக் கொண்டிருக் கின்றன. நீல. பத்மநாபனின் தலைமுறைகள் பேச்சுத்தமிழ் இலக்கியத்திற்கு ஒரு வெற்றி என்றே கூறலாம். இனி, உலக வரலாற்றை நோக்கும்பொழுது, ஏறக் குறைய பேச்சுத் தமிழ் இலக்கிய வரலாறு எங்கும் ஒன்றுபோலவே அமைந்து கிடக்கக் காணலாம். “இலக்கியத்திற்கு ஒரு உலகப் பொதுமை இருக்கிறது” கவிமரபிலும், பொருளமைதியிலும் ஒப்புமைகள் காணப்படுவது தவிர்க்கமுடியாதது’’ என்ற அறிஞர் கூற்றுக்கள் நினைவுக்கு வருகின்றன (ஒப்பியல் இலக்கியம்). 18-ஆம் நூற்ருண்டுத்தொடக்கத்திலிருந்து உலகத் 2 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/219&oldid=743345" இலிருந்து மீள்விக்கப்பட்டது