பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் முன்னர்க் கையாளப்பெருத குறுமொழி இனஞ்சார்ந்த சொற்கள், வட்டாரச் சொற்கள் ஆகிய பாகுபாடுகள் தெளியப் பெறும். 1.1 அப்பர் தேவாரத்திற்க மைந்த சொற்கோவையினை ஆழ்ந்து நோக்கினல் இப்பாகுபாடுகளுள் முதலாவதாகிய 'அரியசொற்கள் பலவற்றை அங்குக் காணலாம். இலக்கியங் களிற் பயில வழங்கப் பெருத அச்சொற்களே அப்பரடிகள் கை யாண்டுள்ள திறம் பெரிதும் உண ரத்தக்கது. தமிழ்மொழித் கஃலவர் ' என்றும் 'கோதின் மொழிக்கொற்றவனுர் என்றும் சே க் கிழாரா ற் பாராட்டப்பட்டவர் அடிகள். ஆ த லி ன், அவருடைய சொல்லாட்சியும், திறனும் அறிஞர் உலகினற் பாராட்டப் பெற்ற பழமைச் சிறப்புடையவை என்பது வெளிப் || No) !_ . 1.2 அல்ல கண்டம்' என்ற ஒருசொல் அப்பர் தேவாரத்திற் காணப்பெறுகின்றது. இச்சொல் வடிவம் தமிழ் உலகிற் புதிய தாகக் கருதப்பெறும் நலம் உடையது. துன்பம் என்ற பொருளை இடையது இச்சொல். "அத்தா உன் பொற்பாதம் அடையப்பெற்ருல் அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே' இதனுள் வரும் கொண்டு என்பது மூன்றம் வேற்றுமை ஆன் உருபின் பொருள் படுவதோர் இடைச்சொல் ஆகும். ஆகவே, "துன்பத்தால் வருந்துதல் என் செய்யக் கடவேன், ஒன்றுமில்லை’ என்பதும், அவை என்னை ஒன்றும் செய்யா என்பதும் இத் தொடர்க்கருத்தாகக் கொள்ளப்படும். இச் சொல் அல்லல், கண்டம் என்பதன் ஆக்கமாகக் கொள்ள இடம் உள்ளது. 'கண்டம் என்பது இப்போதும் துன்பத்தையே குறிப்பதாகும். அல்லலாகிய கண்டம் என்று கொள்ளலாம். அல்’ இருள் எனக் கொண்டு இருளனைய துன்பம்’ என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு. எவ்வாறேனும் அரியசொல்வடிவம் ஆகிய இது அப்பர் தேவாரத்தில் விளங்குவது அறிந்துணரத் தக்கது, 1.3: ‘ஒப்பாரி' என்பது ஒப்புப்பொருளில் வரும் ஒருசொல். இது கிருவள்ளுவரால், தம் கயமை அதிகாரத்தில் பின்வருமாறு எடுத்தானப் பெற்றுள்ளது. 217

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/225&oldid=743352" இலிருந்து மீள்விக்கப்பட்டது