பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.5. பன்மை விகுதிகளாகத் தொல் காப்பியர் உரைத்த பலவற்றுள் ஒன்றுகள் என்பது. ஆர்’ என்னும் வினவினேக் குறிப் புடன் கள் விகுதி சேர்த்தலும், (ஆர்கள்) எண்ணுப் பெயர்களுடன் சேர்த்தலும் (இருபதுகள்), அஃறினே வினே முற்றுடன் சேர்த்தலும் (பிழைத் தன கள்) முன் னி லேப் பன்மைப் பெயர்களுடன் சேர்த்த லும் (நீ-ர்-கள்) வியங்கோள் முற்றுக்களுடன் சேர்த்தலும் (ாழு மின்கள் ) இவருடைய பாடல்களிற் காணப்பெறுதலே க் கூர்ந்து நோக்குதல் வேண்டும். விகு திமேல் விகுதி என்ற இவற்றைக் கூறல் பொருந்தும். முன் னிலே இடப்பெயர்களில், நீ-நின்னே என்ற வடிவங்களும், உன்னே, நுன்னே என்ற வடிவங்களும் இவர் தேவாரப் பதிகங்களிற் காணப்பெறுகின்றன. இலக்கியங்களில் அரிதாக க் காணப்பெறும் சொல்வழக்குகள் இவர் பாக் களிற் காணப்பெறுகின்றமை அறிந்திடத் தக்கது. 1 6. பேக்ஆமுக்குச் சொற்களுக்கும் பெருமதிப்புத் தந்தவர் - | அடிக ள. - வைத் த > வைச் ச > இது அ. சி நித்தலும் > நிச் சலும் இவை ஒருவகையான மாற்றங்கள். இவை இவர் பாக் களிற் காணப்பெறும் வடிவங்கள். உய்ந்து > உஞ்சு மைந்தன் > மஞ்சன் இத்தகு மாற்றங்களும் அடிகளார் வாக்கிற் காணப்பெறுகின்றன. ஒன்று என்ற எண்ணுப்பெயரை, ஒண்ணு' என்று பேச்சு வழக்கிற் குறித்தலும் உண்டு. இவ்விருவகை வழக்குக்களும் அடிகள் வாக்கிற் காணப் பெறும். ஒண்ணு' என்ற வழக்கு ஒர் இடத்தில் மட்டுமே உள்ளது. ஏனைய 288 இடங்களிலும் ஒன்று’ என்ற திருந்திய வடிவமே உள்ளது. எண்ணுகேன்’ என்ற எதுகை க் கேற்ப ஒன்று’ளே’ என்பதனே "ஒண்ணுளே’ என்று மாற்றி வழங்குகின் ருர் அடிகள். இவ்வாறே சழக்கு, சங் கடம் பொந்தை, களேபரம், தொந்தம், மொண்னே, சரக்கு முதலிய பலசொற்கள் அடிகளார் பத்திப் பாட்டிலக்கியத்திற் புதிய வாழ்வு பெற்றுவிடுகின்றன. 2 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/227&oldid=743354" இலிருந்து மீள்விக்கப்பட்டது