பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்ற இடங்களில் செயவென் எச்சம் பொருந்தி வருதலும் காண்க. 2. தொழிற் பெயர் . ஐ எண் ணப்பட வேண் டா தார் (922) காப்பாக் கறிந்து (மறைதலே அறிந்து) (1127) கரப்பாக் கறி வல் (மறைதலே அறிவல்) (1129) வேபாக் கறிந்து (வெய்துறலே அறிந்து) (1128) பெயக் கண்டு ( பெய்தலேக் கண்டு) (580) 3. தொழிற்பெயர் ஆல் செய்தக்க அல்ல செயக் கெடும் (466) (செய்யத்தக் கன அல்லவற்றை செய்தலால் கெடும்) தாம் காட்ட யாம் கண்டது (1171) (தாம் காட்டலானன் ருே யாம் கண்டது) அலரெழ வாருயிர் நிற்கும் (1141) (அலராயெழுதலான் உயிர் நிலைபெறும்) 4. தொழிற்பெயர் - கு கருமம் செய (கருமம் செய்வதற்கு) (1021) புலத் தக்கனள் (புல்லுவதற்கு அமைந்தவள்) (1316) யாமிரப்ப நீடுக மன்னே விரா (யாமிரந்து நிற்றற்கு இரவு நீடுக) (1329 பல சொல்லக் காமுறுவர் (பல சொற்களைச் சொல்லு தற்கு விரும்புவர்) (649) Lily. 5. செய்யும் பெயரெச்சம் + வகை ■ 畢 e£J, [0] உவ பபதி தலேக்கூடி (உவக்குமாறு தலைப்பெய்து) (394) முந்தி இருப்பச் செயல் (மிக்கு இருக்குமாறு கல்வி உடையன க்குதல்) (67) உள்ளப் பிரிதல் (நினையுமாறு நீங்குதல்) (394) 225

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/233&oldid=743361" இலிருந்து மீள்விக்கப்பட்டது