பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வ என்பது அகரத்துள் அடங்காதோ எனின், அடங்காது. என்னே? உண் என்னும் தொழிற்சொல் இறந்த காலம் குறித்துழி உண்டு எனவும், நிகழ்காலம் குறித்துழி உண்கின்று எனவும், எதிர்காலம் குறித்துழி உண்பு எனவும் நின்று, அன், அள், அர், அது , அ என் னும் பாலுணர்த்தும் எழுத்தோடு கூடிப் புணருழி, அன் சாரியை மிக்கும் , இயல்பாகியும், இறந்தகாலத்துக்கண் உண்டான் , கண் ள் , உண்டனர், உண்டது, உண்டன, ப.ண் யும் நிகழ் காலத்துக் கண் உண்கின்றனன், உண்கின் றாள் கண் கின்றனர், கண் கின்றது, உண்கின்றன என வும், எதிர்காலத்துக் கண் ண் பன், உண் பள் , உண்பர், உண்பது, உண்பன ையும் வரும் உண்கு ன நின்ற எதிர்காலச் சொல் பன்மை உணர்த்தும் அகரம் பியவழி உண்க என வியங்கோள் பொருண்மைப்படும் ஆ, கலி ன் அங்கு உண்குவ ன வ கரி உயிர் மெய் கொடுக்கவேண்டு தமின் வகர மென ஒ தல் வேண்டுமென்க’ இவ்வுரை யில் தமிழ் வி%ன ச் சொல் அை மப்பில் f) ற்படும் ஒரு மயக்கத் 'தைத் (ambiguity) 25 o?i i, 3, ‘வ கரம் தேவை என் கிறார். (எ. டு.) அவை உண்க; அவை உண்குவ, முன் வாக்கியம் வியங்கோள் வினேமுற்று வாக்கியமாகவும், பின் வாக்கியம் பால் விகுதி ஏற்ற தெரிநிலே வினைமுற்று வாக்கிய மாகவும் செயல்படும். வியங்கோள் வினைமுற்றைப் பால்விகுதி ஏற்ற தெரிநிலே வினே முற்றினின்றும் வேறுபடுத்தறிய வ'கர ஈறு வேண்டும். அல்லாக் கால், எது வியங்கோள், எது பால் ஈறு பெற்ற வினே முற்று என்பது சொல்லமைப்பு நிலையில் தெரியு மாறில்லே. எனவே, வகரம் எனத் தனியே ஒன்று தேவை என்பதை அமைப்பொழுங்கு காட்டி விளக்கும் திறன் பிற உரை களில் காணுத ஒன்ரும். கிளவி, 17-ஆம் நூற்பாவுக்கு அவர் எழுதும் உரை புதியதாக வும் பொருத்தமுடையதாகவும் தெரிகிறது. "தகுதிபற்றியும் வழக்குப் பற்றியும் நடக்கும் இலக்கணத்தில் அவற்ருேடு தொடர் புடைய சொற்கள் (பக்கச்சொல்) வழங்கப்படுதல் வழுவன்று” என்ற கருத்துப்பட ஏனைய உரைகாரர் எழுதிச் சென்றனர். இவ் வுரைகட்கு அவர் காட்டும் காட்டுக்கள் செத்தாரைத் துஞ்சினர் 231

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/239&oldid=743367" இலிருந்து மீள்விக்கப்பட்டது