பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கலாம் என்ற கொள் கை நிறுவப்படுமானல் தமிழ்"-ன்ற்-’’ இருள மொழியில் “-ண்ட்-’ ஆக மாறிற்று எனலாம். ஆனல் இந்த விதிக்கு மாரு கவும் சில சொற்கள் உள்ளன. காட்டாக, "பன்றி.” என்ற சொல் பண் டி’ என் ருகாமல் "பன்றி” என்றே நிற்கிறது. இவற்றுக்குச் சரியான விளக்கம் தந்தாகவேண்டும். தமிழ் மொழியிலுள்ள ' இரண்டு” என்பது ரெண்டு” என்றும் 'ரண்டு’ எ ன் றும் இருள மொழியிலுள்ளது. இரண்டு என்பது இருள மொழி யில் 'ரெ கண்டு' ன் (ா, கிப் பிறகு 'ரண்டு’ என்று மாறிற்ரு? அல்லது இகரம் கெட்டு நேரடியா க ரண்டு' என்று மாறிற்ரு? இதற்கு இப்போது விடைக இயலவில்லை. தமிழ் மொழியிலுள்ள SKSSS TTT TTT TTTS S STS ST TTST TTS TTTT கும் லகரத்திற்கும் இடையில் வரும் பொழுது மாறுகிறது. தமிழ் மொழியிலுள்ள நாலு இருள மொழியில் நேலு (ne :lu): என்றும் , தமிழ் மொழியிலுள்ள * *ı prı %;n)*" இருள மொழியில் " மேலெ” (n le) என்றும் தமிழ் மொழியிலுள்ள நாக்கு” இருளமொழியில் 'நேலங்கெ” (ne lange) என்றும் மாறுகின்றன.

தமிழ் மொழியிலுள்ள -ன்ப். -ண்ப்-” :-ற்ப்- -ந்த்என்பவை இருளமொழியில் -ம்ப்-” “-ப்ப்-” -ஞ்ச்மாறுகின்றன. தமிழ் மொழியிலுள்ள -ழ்.’’ இருளமொழி எண் களில் “-ள்.’’ ஆக மாறுகிறது. தமிழ் மொழியிலுள்ள -ழ்-” இருள மொழியிலுள்ள எண்களேத் தவிர ஏனைய சொற்களில் - ள்-ம்-, -க்-, -ய்- என்று மாறுகின்றது. தமிழ் மொழியில் இரு உயி ரெழுத்துக் கிடையே வரும் -ப்-’’ இருளமொழியில் “-ல்-’ என்று மாறு கிறது . - - 5. என்று (ԼԲւԳ- ւ இக் கட்டுரையில் எண்ணுப் பெயர்களைப் பற்றிய செய்திகளை மட்டுமே கண்டோம். இருள மொழியின் எல்லாக் கூறுகளையும் ஆராய்ந்து பார்த்தால் நமக்குச் சில புதிய செய்திகள் கிடைக் கலாம். த நிழ் மொழிக்கும் இருள மொழிக்கும் உள்ள தொடர்பை யும் அதன் பின் தெளிவுபடுத் தலாம். இதன் வாயிலாகத் தியா விட மொழியியற் பகுதியிலும் சில விளக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 24.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/249&oldid=743378" இலிருந்து மீள்விக்கப்பட்டது