பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் மாதரச, மாதலாம்பி ைக என்ற சைவ அந் தணப் பெற்ருேர்களின் திருமகனுகப் பாகே வாடியில் திருவவதாரம் செய்தார். அவர் நந்தியின் அவதாரமாக க் கருதப்படுகின் ருர் . இளம் பருவத்திலேயே அவரது பழக்க வழக்கங்கள் மற்றவர் களே ப் பே ல் இருக்கவில்லை. அவர்க்குப் பூணு ல் அணி விக்க அவரது பெற்றேர்கள் முயன்றபோது , தமது உடன் பிறந்த வளான நாகலாம்பிகையுடன் கூடல சங்க மத்திற்குச் சென்று விட்டார். கூடல சங்கமம் என்பது கி ருட்டின , மலப்பிரபா என்று இரு நதிகள் சேரும் இடத்தில் அ ைமந்துள்ள சிறந்த தலமாகும். சங்கமநாதர் அத்தலக்கோயிலின் இறைவன் ஆவார். கூடல சங்க மத்திற்குச் சென்ற பச வே சர் ஈசான் ய குருக் கள் என்ப வரின் ஆசிரமத்தில் தங்கினர். அவர் மலர் கொ ய்து கொண்டு வந்து மா லேகளும் தொடுத்து அ மைத் து இறைவனுக்குப் பணிசெய்யல4 னர். ஆனல் கன வில் இறைவன் இட்ட ஆனே யின் வழி கல்யாண் என்னும் ஊருக்குச் செல்லவேண்டியவ ரார்ை. கல்யான புரிக் குச் சென்ற பசவே சருக்கு அதனை ஆண்டு வத்த விச் சல மன் ன ரிைட ம் அமைச் சகை வும் தண் ட நாயகன க வும் இருந்த பலதேவ னின் ஆதரவு கிடைத்தது. அவர் விச்சல மன்னனின் அவையில் கணக்க கைப் பணியாற்றத் தொடங்கி ஞர். பலதேவனின் மகளாகிய கங்காம்பிகையைத் திருமணம் செய்து கொண் டார். அவர் கங் காதேவி, மாயிதே வி என்ற இரு பெண்களே மணந்ததாகக் கூறுவோரும் உளர். எவ்வாருயினும் அவர் சிவனுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு செய்து வாழ்ந்தாரே அன்றி இல் வாழ்க்கையின் இன் பத்திற்காக அவர் திருமணம் செய்து கொள்ளவில்லே. பலதேவ னின் மறைவுக்குப் பிறகு தம் திறமையில்ை விச்சல மன் ன ரிைன் முதலமைச் சர் ஆனர். நாட்டைப் பலவிதங்களில் முன்னேற்றினர். உயிர்ப்பலி இடுவதைத் தடுத்தார். சாதி வேறுபாடுகள் இல்லை எனப் பறைசாற்றினர். ஏழை எளியவர் களுக்குப் பலவிதங்களில் உதவினர். ஆயினும் சாதிப் பிரிவினை 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/26&oldid=743390" இலிருந்து மீள்விக்கப்பட்டது