பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசனதல்லி நாமாம்ருத தும்பி, நயனதல்லி நிம்ம மூருதி தும்பி, மனதல்லி நிம்ம நினகு தும்பி, கிலியல்லி நிம்ம சீருதி தும்பி, கூடல சங்கம தேவ, நிம்ம சரணகமலதொள கானு தும் பி பச வே சரின் வசனங்கள் - 289 திருநாவுக்கரசர் திருவங்கமால என்னும் திருப்பதிகம் அருளியிருப்பது எல்லாரும் அறிந்ததே. மேலும்,

  • வாழ்த்த வாயும் நினைக் கமட நெஞ்சும்

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனே ச் சூழ்த்த மாமலர் துாவித் துதியாதே வீழ்த்தவா வினே யேன் நெடுங் காலமே. (தேவாரம் அடங்கன் முறை. இரண்டாம் பாகம் - 6118) என்றும் கூறி யருளியு ள்ளார். 4. ஆட்டுவித்தால் ஆடுகின்ருேம் பச வேசர் ஒருவசனத்தில் கூடல சங்கம தேவ னல் ஆட்டப் படும் பொம்மை என்று தம்மைக் கூறிக் கொள்கின் ருர். கூடல சங்கம தேவ, நீன டிசுவ கொம்பே நானு பசவே சரின் வசனங்கள் - 394 இக் கருத்தினை விரிவாக வாகீசர் பின் வரும் திருத்தாண்ட கத்தில் விளக்கி யருளுகின்ருர். ஆட்டுவித்தால் ஆரொருவ ராடா தாரே அடக்குவித்தால் ஆரொருவ ரடங்கா தாரே ஒட்டுவித்தால் ஆரொருவ ரோடா தாரே உருகுவித்தால் ஆரொருவ ருருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/30&oldid=743435" இலிருந்து மீள்விக்கப்பட்டது