பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டு வித்தால் ஆரொருவர் கான தாரே காண்பா மண் ஆறுதலாய் காட்டாக் காலே (1 அா I அடங் ககர் முறை - இரண்டாம் பாகம் - 7.17 ) வாலயில் படுவோன் இலக சயை விரும்புபவ முறும் அல்லன் ; வே கAா விரும்புவதறும் அல்லன் ; இசைபாடிய இராவணன் தன் வயதில் # * * பாதியை இழந்தான்; வேதம் முதிய பிரமன் தன் கலேயை இழந்தான் ; அ ( வ கூடல சங்கம தேவன் பக்தியை விரும்புவன் என்று அபிவி கா க என்று பச வேசர் அறிவித்துள்ளார். நாதப்பிரியா சிவனெம்பரு நா தப்பிரியா சிவனல்லய்ய. வேதப் பிரியா சிவனெம்பரு வேதப் பிரியா சிவனல்லய்ய . நாதவ மாடி த ராவணங்கே அரேயா யு ஷ்ய வா யித்து; வேதவன் னே திர பிரஹ்மன சிர ஹோயித்து நாதப் பிரிய னு அல்ல வேதப்பிரியனு அல்ல பக்திப்பிரியா நம்ம கூடல சங்கம தேவ பசவே சரின் வசனங்கள் - 122 திருநாவுக்கரசரின் பின் வரும் பாடலும் இக் கருத்தினேயே இயம்புகின்றது. " வேதம் ஓதி லென் வேள்விகள் செய்கிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஓதி யங் கமோ ராறு முனரிலென் ஈசனே யுள்குவார்க் கன்றி யில்லேயே ” (தேவாரம். அடங்க ன் முறை இரண்டாம் பாகம் - 6227) பச வேசரின் பாடல் மேற்கண்ட பாடலின் விரிவுரை போன்று அமைந்திருப்பது நோக்க த்தக் கது . 23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/31&oldid=743446" இலிருந்து மீள்விக்கப்பட்டது