பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டியங்காரன் பால் சச்சந்தன் அசையா நம்பிக்கை கொள்கிறன் . ஆல்ை அவன் நினைத்தது ஒன்று; விளைந்தது மற்றெரி வ. அஃகா வது அவன் அழிவு. இங்ங்னம் ஒரு முடிவை நாடி ச் செயலாற்றுங்கால் அச்செயல் அதற்கு நேர் மாருன முடி வைக் கருவது, அவலத்தில் நம் நெஞ்சைத் தொடும் பகுதியா கும். இகAா அரிசுடாட்டில் பெரிபிட்டி (Peripeteia) என்று கி. க்க மொழியில் கூறுகிறர். முடிவில் கட்டியங் காரன் , மக் n க் கொல்ல வேண்டுமென்று தன் நால்வகைச் சேனை பாடு கோட்டையை வளைத்துக் கொள்கிருன். இந் நிகழ்ச்சி | மக்கு அச்சத்தை விளைவிப்பதாகும். படுபாவி க ட் டி யங் காரன் வேந்த அனக் கொலை செய்யப் போகிருனே என்பதை எண்ணும் போது நம் நெஞ்சம் நடுங்குகின்றது . வாயிற் காவலன் அச் செய்தியைச் சச் சந்தனுக்கு அறிவிக் கிருன். அப்போது தான் கட்டியங்காரனின் கயமைத் தன்மை அரசனுக்குப் புரிகிறது தான் அவனிடம் அரசியலே ஒப்படைத் தது தவறு என்று உணர் கிருன். அவலத் தலைவன் தான் செய்த sou b so p opi9-636o o - soort sou gu (Anegnorisis - discovery or realisations) அவலத்தின் இலக்கணங்களுள் ஒன்று. நாம் முன்பே குறிப்பிட்டபடி, அவன், தன் தவற்றை அழிவு நெருங்குதற்கு முன்பே உணர்வாயிைன் முடிவு இன்பமாக அமையும், ஆல்ை சச் சந்தன் இப்போது அழிவின் வாயில் சிக்குண்டுள்ள போது தன் தவற்றை உணர்கிருன். எனவே அவல்ை தன் அழிவிலி ருந்து மீள முடியவில்லை; முடிவில் அவன் கட்டியங்கார ல்ை கொல்லப்படுகிருன் . இராவணன் மூவுலகையும் அடக்கியாண்ட இலங்கைப் பெருவேந்தன். அவன், ஆண் மையிலும் வீரத்திலும், கலேப் புலமையிலும், அன்பிலும் கொடையிலும், தெய்வ பக்தியிலும் சிறந்தவன். இப்பெரு மன்னன் இராமனின் மனைவியாகிய . கா கயைக் கவர்கிருன். அனைத்திலும் நிகரற்று விளங்கிய சார் மாற்ருன் ம&னவியைக் கள்ளத்தனமாகக் கவர்ந்து வந்தது பெருந் தவறன்ருே ? அவன் விரும்பில்ை அவன் 3り5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/313&oldid=743450" இலிருந்து மீள்விக்கப்பட்டது