பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மாலே வாராராயினும் காலே காண்குவம் என்ற து பொருள் பெறுதற்குத் தானே ? அவ்வாருயின் கோவலன் பிரிந்தது எது பற்றி என்று அறியாது அதனே அறிதற்கு இரண் டாவது முடங்கலில் 'குலப்பிறப் பாட்டியோடு இரவி ைடக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்’ ’ என்று எழுதியதும் பொய்மையா? 11. அது போலியாயின் தன் கண் உள்ள பொருள&ன த்தை யும் புண்ணிய தானம் புரிவானேன். பொருட்பெண்டாய தானும், மகளும் துறப்பானேன் ? 12. கோவலனுடைய பொருட்குன்றம் கண்ணகியிடம் இருந்ததா? அன்றி வங்கியிற் கிடந்ததா? மாதவிபால் புகும் போதே எடுத்துச் சென்ரு ை? மாதவிக்கு அதனே கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தான? அன்றி ஒருசேரக் கொடுத் தானு? பொருளைக் கொடுக்காது கண்ணகியின் அணிகலன் களே வாங்கிக் கொடுத்துப் பின் பொருளே யும் கொடுத்துப் பின்னும் கண்ணகிபால் நின்ற காலணி நினேந்து அதனே வாங்க வந்தாகு? 13 கோவலன் அறம் செய்த பொருளெல்லாம் யாருடை யது? பெற்ருேர் பொருளே அறஞ்செய்வது வழக்கமாயின் வரை விடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல் எதற்கு? 14. சலம்புனர் கொள்கை ச் சல தி என்று மாதவியைக் குறிப்பிட்டிருத்ால் கோவலன் மதுரையில் மீண்டும் வறுமொழி யாள ரொடும் வம்பரத் தரொடும் கூ டிக் கெட்டேன் என்று கூறுவது ஏன்? 15. கோசி க மாணி தந்த முடங்க லேப் பெற்ற கோவலன் மாதவியைப் பற்றித் தன் தீதிலள்’ என்று கூறிவிட்டதால் புகாரில் சலம்புனர் கொள்கைச் சலதி என்கிறது யாரை? பொருள் போதற்கு ஒரு வழி வேண்டுமன்றே. 16. கண்ணகி இன்னும் ஒர் சிலம்புள என்று கூறு வானாயின் எல்லா அணிகலன்களும் போக எஞ்சியது அது 31 O

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/318&oldid=743455" இலிருந்து மீள்விக்கப்பட்டது