பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதும், அங்ாவனம் உலகினை முத்தொழிற்படுத்தும் வினை முதல் மூவருருவாய் விளங்கும் இறைவன் ஒருவனே என்பதுமாகிய உ எண் மைகளே ப் 'புவம் வளிகன ல் புனல் ” எனத் தொடங்கும் திருச் சிவபுரக் திருப்பதிக த் தின் முதல் மூன்று திருப்பாடல்களில் திருஞான சம்பந்தர் தெளிவாக விளக்கியுள்ளார். இவ்வாறே பெண்ணல்லே யானல்லே பேடுமல்லை’ (6–45–9) என வரும் அப்பர் அருள் மொழி அவன், அவள், அது என உலகம் மூவகைப்படுதலையும், அனைத்துலகும் ஆக் குவாய் காப்பாய் அழிப்பாய்’ என வரும் திருவாசகம், காணப்படும் உலகம் இறை வகுல் முத்தொழிற்படுதலேயும் புலப்படுத்தி நிற்றல் காணல. ம். கடவுள், உயிர், உலகம் ஆகிய முப்பொருள்களும் என்றும் உள் பொருள்களே என்பது, பதி. பசு , பாசம் எனப்பகர் மூன்றிற், பதியினைப் போற்பசுபாசம் அநாதி’ என வரும் திரு மந்திரத்தாற் புலம்ை. உயிர், வாழ்க்கைக்கு இடந்தந்து உடல் கருவி நுகர் பொருள்களேத் தரும் நிலையில் தாய் போன்று தவு வது உலகம் என்பது , "தாயாகிய உலகங்களே நிலேபேறு செய்தலேவன் (1-15-3) எனவருந் தொடராற் புலம்ை. உலகம் தானே தோன்றி நிலே பெறுந் தன் மையதன்றி. இறைவல்ை தோற்றி நிலைபெறுத்து ஒடுக் கப்பெறுவதென்பது, s மூத்தவய்ை உலகுக்கு முந் திேைன ■ முறைமையால் எல்லாம் படைக்கின் ருனே ” (6-44-1) என வும, • உலகமெல்லாம் பெற்ரு:இனப் பின் இறக்கம் செய்வான்றன் னே’’ (6-63-3) எனவும் வருந் திருமுறைத் தொடர்களாற் புலம்ை. உலகிற்கு அந்தத்தைச் செய்யும் சங்காரகாரணகிைய சிவபெருமானே உலகினைத் தோற்றுவிக்கும் ஆதியும் ஆவான் என்னும் உண்மையினே,

  • அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணலார்’ (1-35-1)

எனவும், 317

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/325&oldid=743463" இலிருந்து மீள்விக்கப்பட்டது