பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்” (4-55-2) எனவும். 'விண்ணும் மண்ணக முழுவதும் யாவையும்

ைவச்சு வாங்கு வாய் ’ (திருவாசகம்) என வும். எல்லாம் தான் வைத்து வாங்கவல்லான் (பெரிய புராணம்) என வும் வரும் திருமுறைத் தொடர்கள் தெளிவாக அறிவித்தல்

காணலாம். மேற்காட்டிய திருமுறைத் தொடர்க ாேக் கூர்ந்து நோக்குமிடத்து, அந்தம் ஆதி என் மனர் புலவர் என மெய் கண் டாராற் போற்றப் பெறும் புலவராவார், ஆளு ைட பிள்ளே ய | ர் முதலிய திருமுறையாசிரியர்களே என்பது நன்கு தெளியப்படும். சிவஞானபோதச் சூத்திரங்களேயன்றி அ:ைற்றின் மேற் கோளாகவும் ஏதுக்களாகவும் அமைந்த உ ை த் தொடர் ஞரும் எடுத்துக் காட்டாயமைந்த உதாரண வெண்பாக்களும் திரு முறைகளே அடியொற்றியமைந்திருத்தல் காணலாம். கடவுட் கொள்கையும் வினேயுணர்வும் உலக முதல் வகிைய இறைவன் கலப்பில்ை உடம் பின் உயிர் போல் அவ்வுயிர்களேயாகியும், பொருட்டன் மையால் கண்ணின் அருக்கன் போல் உயிர்களின் வேருகியும், உயிர்க்குயிராத ற்ற ன் மையால் கண்ணுெளியின் உயிரறி வினேயொத்து உயிர்களோடு உடனுகியும் இயைந்து தனது அருட் சத்தியில்ை ஊட்டப்பெறும் இருவினைகளால் உயிர்கள் இறத்தல் பிறத்தல்களே ப் புரியும் வண்னம் தனது திருவருளாணேயிற் பிரிப்பின் றி ஒன்ரு ய் நிற்பன் என்னும் அத்துவித உண்மையினே உணர்த்துவது இரண் டாஞ் சூத்திரமாகும். இறைவன் உலகுயிர்களோடு ஒன் ருய் வேருய் உடனப் நிற்கும் இவ்வுண்மையினே, 'ஈருய் முத லொன்ருய்” எனவரும் தி ருஞ ன சம்பந் தர் பாடலில் ::E IT IեT லாம். அவரவர்களால் ஈட்டப் பெறும் வினேப்பயன் களே அவர வரே நுகருமாறு அரசன் ஆணே போல் வரையறுத்துச் செலுத்து வது இறைவனது ஆணேயாகும். இதனே மெய் கண் டார், "இரு வினேயின் போக்கு வரவுபுரிய ஆனையின் நீக்கமின்றி நிற்கும்’ என்ற தொடரால் விளக்கினர். பாலது ஆனே’ என்பர் தொல் காப்பியர். வினே என்பது உணர்வற்ற தாதலின் அவ்வினே தானே செய்தானேச் சென்றடைந்து நுகர்விக்கும் ஆற்றலுடைய 3.18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/326&oldid=743464" இலிருந்து மீள்விக்கப்பட்டது