பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் று. எனவே உயிர்களுக்கு இருவினைப் பயன் இறைவனது ஆகாயில்ை வரும் என்பதே பொருத்தமுடையதாகும். ஒருயிர் செய் கவிஃகாப்பு:பன் பிறிதோ ருயிர்க்குச் சென்று சேராமல் வினை செய் க பிரைடே சேரும்படி வகுத்து நுகர்வித்தல் இறைவனது இயல்பா லின் அவன் வகுத்த வகையாகிய ஊழென்னும் நியதி யைக் கா க்கல் ஒருவரானும் இயலாதென்பது பண்டைத் தமிழர் கண் . சத் துவ உண்மையாகும். இதனே ' கைத் தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது ” என்று வள்ளுவர் வலியுறுத்தினர். இதன் கண் வகுத் தான் என்றது உலகுயிர்களே இயக்கும் முழுமுதற் கடவுளாகிய இறைவனே. வகை யென்றது, அவ்விறைவல்ை வகுக் கப்பெற்ற மாழாகிய முறைமையினே. பகுத்தது பால் என வழங்கிற்ை போல வகுக் கது வ ைகயென் ருயிற்று. இத் திருக்குறட் பொரு ளினே , "ய மின் மொழி" (திருக்கோவை 350) என்ற பாடல் தெளிவுறுத்துகிறது . கடவுட் கொள்கை பற்றியும் வினையுணர்வு பற்றியும் தமிழர் முன்னேர் தெளிந்துணர்ந்த இதனையே சைவ சமயத்தின் சிறப் புடை க் கொள் கையாக ச் சாக்கிய நாயனர் உணர்ந்து கடைப் பிடித்தார் என்பர் சேக் கிழார் . செய்வினையும் செய்வானும் அதன் பயனும் சேர்ப்பானும் மெய் வகையால் நான் காகும் விதித்தபொருள் எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறியல் ல வற்றுக்கில்லே " என்பது பெரியபுராணம். தமிழ் ச்சான் ருேர் வழங்கிய ஊழ் பற்றிய இவ்விளக்கத்தை யுளங்கொண்ட மெய் கண்டார் , இனி , இவ்வான் மாக்களுக்கு இரு வினே முதல்வன் ஆனே யின் வரும்’ என இச் சூத்திரத்திற் குறித்துள்ளார். so யிரியல்பு அசத் தாகிய உலகப் பொருள்கள் சத்தாகிய சிவத்தின் முன் முற்பட்டு விளங்கா வாதலின் சத் தாகிய சிவம் அசத்தாகிய 3.19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/327&oldid=743465" இலிருந்து மீள்விக்கப்பட்டது