பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனருளால் அல்லது ஒன்றையுஞ் செய்யா மையாகிய க ைபணியில் நிற்பார் க்கு உளதாகிய வினே அவரைச் சாருமா |சன்றி ஆா மாய்க் கழிந்தொழியுமாறு, ஏனேயோர்க்குளதாகிய அA யிருழாய் அவரைத் தொடர்ந்து வருத்துமாறும் செய்யும் இறைவன் , நடுவுநிலைமையின்றி ஒரு பாற்கோடியவனவன் அல்ல. ைநிகழும் தடையை நீக்கி வலியுறுத்து தற்கு மெய் கண் எடுத்துக்காட்டும் உதாரணம், 'சார்ந்தாரைக் _ i னவரும் பாடலாம். இதன் பொருள் "கன் ஆன யடைந்தார் வினை தீர்ப்பதன் ருே த8லயாய வர்தங் கடனுவது தான்’ சலமிலன் சங்க ரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்’ - I risis வரும் அப்பர் பாக் களில் காணலாம்...... (11 to שי60 ויי இவ்வாறு சிவ ஞான போதத்தையும் திருமுறைகளேயும் ஒப்புநோக்கி ஆராயுமிடத்து சிவஞானபோதம் என்னும் இந் மால் பொதுவாக வேத சிவா கமக் கருத்துக்களோடு சிறப்பாகச் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினையும் அடியொற்றியதாய் த் திருமுறைகளாகிய அருள் இலக்கியத் தினின்று தெளிந்தெடுக்கப் பெற்ற தத்துவவுண் மைகளேக் கொண்ட சைவ சித் தாந்தத் தமிழ் முதல் நூலாக அமைந்துள்ளமை இனிது புலகுைம். 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/329&oldid=743467" இலிருந்து மீள்விக்கப்பட்டது