பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் கலேயியல் நூல்களே ஜ, ஸ், ஷ, ஹ, கூ, G, F, B, D போன்ற பிறமொழி யெழுத்துக் களின் துணையின்றி எழுதுதல் இயலாதென ஒரு சாரார் கருதுகின்றனர். வேறு எந்தத் திருந்திய மொழியிலும் பிறமொழியெழுத்தைக் கலந்து எழுதும் வழக்கம் இல்லே . பிற மொழிச் சொற்கஃாப் பெரும் அளவில் கடன் பெற்று வளர்ந்துள்ள ஆங்கில மொழி கூட இதுவரை ஒரு பிறமொழி எழுத்தைக் கூடக் கடன் பெற்றதாகத் தெரியவில்லே' "தமிழ்” என அறும் சொல்ல IAM1ழ்' என ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. '1'ய' என் ருே 111AM 1/11" என்றே எழுதுகிறர்கள். இந்தி மொழி தன் னிடம் , கரம் இல்லே என வருந்துவதாகத் தெரியவில்8ல. வங்காளி மொழி தன் னிடம் வ கரம் இல்லே எனக் கவல்வதாகவும் தெரியவில்லை. தமிழுக்கு மட்டும் இந்த விறை கவலை ஏ குே ? - பிறமொழிச் சொற்கள் : தமிழில் வழங்கும் சொற்களே இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்கு வகையா கப்பிரிக்கலாம். இவற்றுள் இயற்சொல், திரி சொல் ஆகிய இரண்டும் தமிழ்ச் சொற்கள். திசைச் சொல், வட சொல் இரண்டும் பிறமொழிச் சொற்கள். f வேறு வழியின்றிப் பிற மொழிச் சொற்களேத் தமிழில் எழுத நேரும்போது அவற்றைத் தமிழே ைசப்படுத் தியே ஆளல் வேண்டும். இன்றேல் அச்சொல்லொலிகள் தமிழ்ச் சொல்லொலி களோடு இ ையவதில்லே. ' கட்டு மரம்’ ’ என்னும் தமிழ்ச் சொல்லே ஆங்கிலத் தில் கட்ட மரான்” என்று வழங்குவதால் தான் அச்சொல் மற்ற ஆங்கிலச் சொற்களோடு ஆங்கிலச் சொல் லாக ஒன்ற முடிகிறது. மேலும் பிறமொழிச் சொற்களேத் தமிழோசைப்படுத்தாவிடின் தமிழ் உரைநடையில் அவற்றைப் புகுத் தி எழுதும் போது வேற்றுமை உருபுகளுடனும் நிலைமொழி வரு மொழிகளுடனும் புணர்த்தல் முடியாது , பிறமொழிச் சொற் 33 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/339&oldid=743478" இலிருந்து மீள்விக்கப்பட்டது