பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைத் தற்சமம் தற்பவம் என்ற வகை களில் தமிழொலிக்கு இயையப் பெறுதல் நன்று. தமிழில் கலேச் சொல்லாக்கம் செய்வது பற்றி இருவகையான கருத்துக்கள் நிலவுகின்றன. ஆங்கிலத்திலுள்ள கலைச்சொற் களே அவ்வாறே பயன்படுத்தலே ஏற்புடையதென ஒரு சாராரும் தமிழிலேயே காரணம் கருதிக்க லேச் சொல்லாக்கப்படல் வேண்டு மென மற்ருெரு சாராரும் கருதுகின்றனர். இரு சாராருக்கும் Otto Jesperson என்னும் மொழி நூலறிஞரின் கீழ்க் காணும் கூற்று துணைபுரிகிறது (Linguistic p. 441). ஆல்ை இவ்விரு சாராருமே கலேச்சொல்லாக்கம் பற்றி முழுத் தெளிவு பெருதவர்கள் என்பதே என் கருத்து. கலைச்சொற்களேச் சிறப்புப்பெயர்கள், இடுகுறிப்பெயர்கள், காரணப் பெயர்கள் என மூவகையாகப் பகுக் கலாம். கலேச் சொல்லாக்கம் செய்யும்போது பின்பற்றவேண்டிய முறை அவ் வக் கலைச்சொல்லின் வகையைப் பொருத்தே அமையும். சிறப்புப் பெயர்கள் நன்றி கருதிய சிறப்புப் பெயர்கள் பல கலைச் சொற்கள் அவ்வத்துறைகளில் செயற்கரிய செய்த அறிவியல் அறிஞர்களின் நினைவின் காரணமாகத் தோன்றி யுள்ளன. செய்ந்நன்றி மறவாமை தமிழர்க்கும் உடன்பாடே. எனவே அத்தகைய கலைச்சொற்களேயெல்லாம் தமிழின் இலக் கண வரம்புகளே மீரு முறையில் தமிழிலும் அவ்வாறே எழுத (35,168 or@th. <birl ~l-T&s Ampere, Volt, Watt, Ohm, Henry, Farad போன்ற கலைச்சொற்களைக் கூறலாம். இவற்றை முறையே ஆம்பியர், ஒல்டு, வாட்டு, ஒம், என்றி, பாரடு என எழுதலாம். காரணம் கருதிய சிறப்புப் பெயர்கள்: Newyork, New-Foundland Netherland (3 La r sör p so su இன்னெரு வகையான சிறப்புப் பெயர்கள். இவைகளையும் தமிழிலக்கண வரம்புகட்குட்பட்டு அவ்வாறே தமிழில் எழுதல் வேண்டும். -- - 332 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/340&oldid=743480" இலிருந்து மீள்விக்கப்பட்டது