பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாம். கூடவே அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில எழுத்துக்களில் அச்சொற்களே எழுதிக் காட்டல் நலம். காட்டாக க் கணக் கியலில் வழங்கும் Logarithm, Sine, Cosine G3l 1ít 6òi poe•j fò 6o> pd ó குறிப்பிடலாம். இவற்றை முறையே இலா கிரி தம் (Logarithm), சைன் (Sine), கோசைன் (Cosine) என எழுதலாம்...... நிலத்திணையியலில் கத்தரிக்காயை Solanam malanjina (கத்தரிக்காய்) என்றும் விலங்கியலில் கரப்பான் பூச்சியை Periplanata americana Las ruil 1r6ör eb 3 f] sraël goth erag zoon th. காரணப் பெயர்கள் சிறப்புப் பெயர்கள், இடுகுறிப் பெயர்கள் ஒழிந்த பிற எல்லாக் கலைச் சொற்களேயும் காரணம் கருதித் தமிழில் மொழி பெயர்த்து வழங்கல் வேண்டும். கூடவே ஆங்கிலக்க லேச் சொற் களையும் அடைப்புக் குறிகளுக்கிடையில் கொடுத்து வரல் தகும். இத்தகைய கலைச் சொற்களே நாட்டுப்புற வழக்குச் சொற் கள், புதுவழக்குச் சொற்கள், கூட்டுச் சொற்கள், ஒப்புடைச் சொற்கள், ஏலாச் சொற்கள் என ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். நாட்டுப்புற வழக்குச் சொற்கள் நாட்டுப்புற மக்களிடையே இன்றும் பல அரிய தமிழ்க்க லேச் சொற்கள் வழக் கில் இருந்து வருகின்றன. ஊன்றல் (Madras Terrace) @5 th (Hub of the cart wheel) (3, it or so suff, so sp $ 35 reடாகக் கொள்ளலாம். நாட்டுப்புறத்துத் தச்சர், கருமார் , கொத்தர், சேணியர் போன்ற கைவினே ஞரை அணுகி அன்ன ரிடையே வழக்கிலிருந்து வரும் தமிழ்க் கலைச் சொற்களேத் தொகுத்து வழங்கலும் காலத்துக் கேற்ற சிறந்த பணியென்றே கொள்ளலாம். இலக்கிய வழக்குச் சொற்கள் நம் பண்டைத் தமிழிலக்கியங்களில் பல அரிய அறிவியற் கருத்துக்களும் அவற்றிற்குரிய கலேச் சொற்களும் பொதிந்து 334

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/342&oldid=743482" இலிருந்து மீள்விக்கப்பட்டது