பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புடைச் சொற்கள் மின் சுற்றுக்கும் காந்தச் சுற்றுக்கும் ஒப்புமையுண்டு. மின் சுற்றில் வரும் Resistance என்பதும் காந்தச் சுற்றில் வரும் "Reluctance' என்பதும் ஒப்புடையன. Resistance' என்பதை மின்தடை என ஆக்கினல் 'Reluctance' என்பதைக் காந்தத் தடை என ஆக்கிக் கொள்ளலாம். ஏ லாச் சொற்கள் சில சொற்களேத் தமிழில் ஆக்க முடியும் என்று தோன்று, கிறது. ஆனல் உடனே தக்க தமிழ்ச் சொற்கள் துணைக்கு வருவதில்லை. அத் த ைகய சொற்களேச் சில நாட்களுக்கு அவ் வாறே ஆங்கில எழுத்துக் களில் எழுதி வழங்கி வரலாம். என் ருே ஒரு நாள் அதற்குரிய தூய தமிழ்ச் சொல் தோன்றி வழக்குப் பெறும். மொழித் துாய் மை காத்தலும் இலக் கண வரம்பை ஒட்டிச் செல்லலும் தக்க கலேச் சொல்லாக்க முறையைப் பின்பற்றலும் செய்தித் தாள்களின் இன்றியமையாக் கடமைகளாகின்றன . இச்செய்தித்தாள்கள் நினைத்தால் வானூர்தி'யையும் வழக்கத் திற்குக் கொண்டு வரலாம். ஏரோப்பிளேனேயும் வழக்கத்திற்குக் கொண்டு வரலாம். 336

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/344&oldid=743484" இலிருந்து மீள்விக்கப்பட்டது