பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தன” என்று பரிமேலழகர் குறித்தார். தெரியான் வினேக்குச் செயப்படு பொருளாக வருவிக்கப்பட்ட சொற்கள் 'தன் பகுதி” * அதற்கு ஏற்ற உணவு’’ காலம்' என்பன. இச் சொற்கள் மருந்து என்னும் அதிகாரப் பெயராய் அமையாது அதிகாரத்தில் கூறப்படும் பொருளுடன் பொருந்தியுள்ளதனே உணர்கிருேம். 1-5. முதற் குறட்பாவில் அமைந்த சொல்லே அடுத்த குறட்பா விற்கு வருவித்துக்கொண்டு அதனையும் 'அதிகாரத் தால் வந்தது' என்றே பரிமேலழகர் குறிக்கின் ருர். “ஒன்ருக நல்லது கொல்னா மை .....' ( 12 ) 'கா முறுங்க ல்...... ” (1286) என்ற குறட்பாக்களில் முறையே அவ்வவ0றின் முதலில் உள்ள குறட்பாக்களில் அமைந்த நூலோர் கொண்கன் ’’ என்ற சொற்களே வருவித்துக் கொண்டு உரை கூறுதல் காணத்தகும். 1-( பரிமேலழகர் மானம் என் னுமதிகாரத்தின் இன்றி யமையாச் சிறப்பின வாயினும்..... .’” (961) என்ற முதற் குறட்பா வுரையில் குடிப்பிறப்பிற்கு” என்ற சொல்லே வருவிப்பர் விசேட வுரையில் 'குடிமை என்பது அதிகாரத்தால் வந்தது’’ என்பர். குடிமை என்பது மானம் என்ற அதிகாரத்தின் முதலதி காரத் தலைப்பாகும். ஆகவே முதலதிகாரத்தின் பெயரை அடுத்த காதிகாரச் செய்யுளில் வருவிப்பதும் அதிகாரத்தால் வருவிப்பத ஆறுள் அடங்குகிறது என அறிகிருேம். 1-7 ஆகாறளவிட்டி தாயினும்...” (478) என்ற குறட்பாவில் பொருள் என்ற சொல்லே அதிகாரத்தால் பரிமேலழகர் வருவித்துக் கொண்டார். பரிமேலழகர் உரைக்கு உரைவகுக் கும் வை. மு. சட கோபராமானுசாச்சாரியார் இப்பாட்டை உடைய அதி காரம் பொருட்பா லிலுள்ள தாதலால் என் க’ என்று குறிப்பிடு கின் ருர், பொருளைப் பற்றியே பொருட்பால் முழுவதும் பேசப் படுவதால் இன்றியமையாத இடங்களில் பொருள் என்ற சொல்லே வருவிக்கலாம் என்பதும், அவ்வாறு வருவிக் கப் படுவது அதிகாரத்தின் அடிப்படையால் வருவிக்கப்படுவ தாகும் என்பதும் இதல்ை புலப்படுகின்றது. “ஆற்றின் அள வறிந்து கற்க” (477) என்பது “ஆகாறளவிட்டி தாயினும் கேடில்லே...' (478) என்ற குறட்கு முதற் குறளாகும். அக்குறட் 339

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/347&oldid=743487" இலிருந்து மீள்விக்கப்பட்டது