பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்த நல்ல செயல்களாகக் கூறி விட்டு, இத்தகைய நீ கண் ண கி யுடன் இங்கே வந்தது முன் வினைப் பயனே என வினவுகிருன் , கோவலனுடைய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிக் காகச் சுட்டிய மாடலன், கலே யார்வம் இவனது குறிக்கோளாக இருந் திருப்பின் அதனே இங்கே சுட்டாதிருப்பானே? சுட்டாமைக்குக் காரணம் யாது? அக் கலேயார்வம் கோவலனிடத்தில்லாமையே அது சுட்டப் பெருமைக் குக் காான ம் என எண் ண லாம். மதுரை செல்லும் வழியில் மாதவியின் கடிதம் கொண்டு வந்து கொடுத்த வன் கெளசிகன் என்னு அந்த ண ன். கோவல னும் கண்ணகியும் பூம்புகார் நீங்கிய பின்னர் அவர் தம் பெற்ருே 'ரும், உற்ருரும், ஊராரும் உற்ற துன்ப நிலே யையும், மாதவியின் துன்ப நிலையையு அவள் எடுத்துக் கூறுகிருன் . மாதவி விரக நோயுற்றதையும் கூறுகிறன் . விரக நோயுற்றதைக் கூறு கிருனே யன் றிக் கோவலன் தொடர்பைச் சுட்டும் கலே வாழ்வின் நிலைபற்றி ஒன்றும் குறிப்பிடவேயில்லே. மாதவியின் கடிதத்திலும் அச் செய்தி இல்லை. கோவலன் மாதவியுடன் இன்ப மாக இருந்த காலத்திலோ அவளே விட்டுப் பிரிந்து வந்த பின்னரோ கோவலன் பேசுகின்ற எவ்விடத்திலும் கலே யார் வத் தை இணேத் துப் பேசிய செய் தியே காப்பியத்தில் இல்லே. மாதவியின் மரபைக் கூற வந்த ஆசிரியர், மாதவி ஊர்வசி யின் மரபின் வந்தவள் எனக் கூறி அவள் கருவிலேயே கலே த் திருவுடையவள் என் ப ைத யுணர்த்து கிருர் ஆல்ை கோவலனது முற் பிறப்பை மதுரா பதியின் சொல்லால் தெரிவிக்கும் ஆசிரியர் , கோவலன் முற்பிறப்பில் பரதன் என்னும் பெயருட ன் கோ த் தொழில் செய் தவன் என் ப ைதத் தெரிவிக்கின் ருரே யன்றி அவனிடம் கலே தொட்ட குறையோ விட ட குறையோ இருந்த தாகத் தெரிவிக்க வில்லே. அதற்கு மாருகக் கொலேயைத் தொட்ட குறை இருந்ததைத் தான் சுட்டுகிருர் . வழக்கம் போலப் புகாரில் இந் திர விழா நடைபெறுகிறது. மாதவியின் ஆடலும், பாடலும் விழாவில் சிறப்புடன் நிகழ்கின் 352

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/360&oldid=743502" இலிருந்து மீள்விக்கப்பட்டது