பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= | H .. HH -- = |-- s ய. இன் வெறியா டைக் குறிப்பிட்டுள்ளார். வெறியாடலின் இய'. ய ர கவன் வேலன் என் லும் பெயருடையோன் யம் , வெறியாட்டி ற்குக் காந்தள் என முெரு பெயரும் உண் டென் றும் நாம் இந் நூற்பாவால் அறியலாம். செவ்வேட் பெருமா திருக் கையில் பொ லிவு பெறக் கொலு விருக்கும் வே'லத் தான் ம் தி ஆடுவதால், இம்முருக கோயிற் பூசாரி வேலன் . i வழங்கப் பெற்ருன். இவ்வேலன் வெறி யாட்டாளன், என்றும் வழங்கப் பெறுவ ன். இவ் வெறியாட்டு அகத்தினே புறத்தி%ான ஆகிய இரண்டனுக்கும் பொதுவானதாகும். நக் ரிருறர்க்கினியர் நவிலும் விளக்கம் "செவ்வேள் வேலேத் தான் ஏந்தி நிற்றலின் வேலனென் ருர், காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென் ருர் வேலனேக் கூறின மையிற் கணிகாரி யையுங் கொள்க. காந்தளேயுடைமையானும், பனந்தோடுடைமையானும், மகளிரை வருத்துதலானும், வேலன் வெறியாட்டயர்ந்த என்ற தாலும் வேலன் ஆடுதலே பெரும் பான் மை, ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுனர்க”. என்பது அவர் காட்டும் உரையாகும். பின்னர் வேலனு டு த ல் அகத் தினேக்குச் சிறந்தது என்று கூறி, வெறிபாடிய காமக் கண் ணியாரின் அகப் பாடலே மேற்கோள் காட்டி யுள்ளார். அப்பாட்டு வருமாறு : ' அணங்குடை நெடுவரை யுச்சியிற்...... படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தனிகுவள் இவ ளென முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூறக் கள நன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினே குருதியொடு துTஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்...... நோய் தணி காதலர் வரவிண் டேதில் வேலற் குலந்தமை கண்டே. ' 357

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/365&oldid=743507" இலிருந்து மீள்விக்கப்பட்டது