பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்ட_மாகிய வஞ்சிக் காண்டத்திலே தான் ஆசிரியருடைய குறிக்கோள் நிறைவுபெறுகிறது-வலியுறுத்தப்படுகிறது. இல் லே யெனில், நூலாசிரியர் தம்முடைய குறிக்கோளேத் தாமே வலியுறுத்திக் கூருமல், மற்ருெரு புலவர் கூறி விட்டுப் போ கட்டும் ான க் கருதி விட்டுச் சென் ருர் என்று வலிந்து முடிவுசெய்யும் | wயில், இளங்கோவடிகளுக்கு இழுக்கைக் கற்பிக்க வேண்டிய அவல நி8ல அல்லவா ஏற்பட்டுவிடும்! இளங்கோவடிகளுடைய புலமையிலா நம்மைப்போன்ற எளியவர்களால் குறையைக் கண்டுவிட முடியும்? முடியாதே. இதல்ை P. T. S. அவர்கள் தரும் விளக்கங்கள் பொருந்தாதவை என்பது புலனுகவில்லையா? பத்தினி வழிபாடு, இளங்கோவடிகளுடைய குறிக்கோள், செங்குட்டுவனின் வீரம்-பண்பு ஆகியவை பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துக்களேத் தொகுத்துப் பார்க்கும்பொழுது நாம் மேலும் மேலும் தெளிவைப் பெற வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது . கருத்துக்களாவன : வழிபாட்டுக்கு உரிய தெய்வ வடிவம் பெற்ற கண்ணகி யிடத்தில் அந்தச் சிலம் பைச் சேரன் செங்குட்டுவன் காண் orgaśr. *** “It is also probable that below the ground on t his spot was a port-holed cist, urn-burial or dolmen, which contained, perhaps, some material remains of the heroine.” “King Gajabahu of Ceylon was present at the invitation of the Red-chara, to witness the celebration..... ---------of a sacrifice and the consecration of the temple to the ‘Chaste Lady’ (Pattini Dévi) at Vanji on the west coast.” ' இனி, திருச் செங்குன்றுாரினும் திருவொற்றியூரினும் கண்ணகி கோயில் கொண்டாள் என்று கூறப்படுவதெல்லாம், அக்காலத்தே பத்தினி வணக்கம் நாடெங்கும் பரவிய செய்தி குறிப்பதாகவே கருதத் தக்கது. ’’’ 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/37&oldid=743512" இலிருந்து மீள்விக்கப்பட்டது