பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறும்பொறைக் கோமான் கொடுமுடி ச. சண்முகன் சென்னேப்பல்கலைக்கழகம் ஆமூர் கவுதமன் சாதேவனர் என்ற சங்ககாலப் புலவர் கொடு முடி என்று பெயர் கொண்ட மாவீரன் ஒருவனே அறிமுகப் படுத்துகிரு.ர். (அகம் 159). அவன் கோநகர் ஆமூர். பொய்யறை கள் பல கொண்ட நெடுமதில் சூழ்ந்த நகரம் அது. அதன் புகழ் நெடுந்தெ லேவு பரந்திருந்தது இடி மோதும் உயரத்தை உடையதும், நன் மணப் பூக்கள் நிறைந்ததுமான குறும்பொறை மலேயின் கிழக்கே அமைந்திருந்தது அந் நகரம், அந்நகர் மீது படையெடுத்து வந்த வானவன் ஒருவனின் மதங்கொண்ட யானைப்படை, ஆமூர்க் கோட்டையில் முட்டி மோதியதன் விளேவு அவற்றின் கொம்புகள் ஒடிந்தனவே தவிர கோட்டை மசியக் காணுேம். வானவன் தோற்றுப் போனன். (அகம் 159: 13-17) அக் குறுநில மன்னன் கொடுமுடியின் ஆமூரும் குறும் பொறை மலேயும் எவை எனக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கம். முல்லே நிலம் ஆமூர் செல்லும் வழியைக் கவுதமன் சாதேவனர் விவரிக் கிருர். பெரிய வண்டிகளில் உப்பு மூட்டைகளே ஏற்றிக் கொண்டு பொதி எருதுகள் பூட்டிச் செல்லும் வழி. அவ்வணிகர்கள் இரவில் தங்கியபொழுது சமைத்து உண்ணுவதற்காக க் கூட்டிய கல் அடுப்புகள் ஆங்காங்கு நிறைந்துள்ளன, ஆறலே கள்வர் தம் அம்புகளே அவ்வடுப்புக் கற்க ளில் தீட்டிக் கொள்கின்றனர். ஆ நிறை களைக் கவர்ந்து செல்லும் கொடியோர். கொடும் 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/39&oldid=743534" இலிருந்து மீள்விக்கப்பட்டது