பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ க்கக்கிளவி C. : திரு. ந. வீ. செயராமன் அண்ணுமலேப் பல்கலைக்கழகம். தொல்காப்பியம் கிளவியாக்கத்துள் உள்ள நான்கு நூற்பாக் கள் இயற்கைப் பொருளும் செயற்கைப் பொருளும் எங்ங்னம் சொல்லப்படுதல் வேண்டும் என்பதை விளக்குகின்றன. நன் னுர லாரும் இக் கருத்துக் களைப் பொதுவியலுள் இருநூற்பாக்களால் விளக்குகின்ருர். இயற்கைப்பொருள்-செயற்கைப்பொருள் இயற்கைப் பொருள் என்பதற்குத் தன்னியல்பில் திரியாது நின்ற பொருள் என்றும், இயல்பாவது பொருட்குப் பின் தோன் ருது உடன் நிகழும் தன்மை என்றும் சேனவரையர் விளக்கம் கூறுகின் ருர், எனவே செயற்கைப் பொருளாவது தன்னியல்பில் திரிந்து நின்ற பொருள் என்பதும் இயல்பு திரிதலாவது பொரு ளுக்குப் பின் தோன்றும் தன்மை என்பதும் சேவை ைரயர் கருத்தாதல் அறியலாம். பிற உரையாசிரியர்களும் இக் கருத் தினரே. இயற்கைப்பொருளே அதன் இயல்பு கூறுங்கால் ஆக்கமும் காரணமும் கொடாமல் இன் னதன் மைத்து என ச் சொல்லுதல் வேண்டும் என்பது விதி இதனை இயற்கைப் பொருளே இற்றெனக் கிளத்தல் (கிளவி 19) எனவரும் தொல்காப்பிய-நன்னூல் நூற் பாவால் அறியலாம். வளி உளரும், உயிர் உணரும் என்ற தொடர் களும் இப்பகுதிக்குச் சேவைரையரால் எடுத்துக் காட்டப் 394

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/401&oldid=743548" இலிருந்து மீள்விக்கப்பட்டது