பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழுவு நூற்பாக்கள் 1. எழுத்ததிகாரம் ஈறியல் மருங்கின் இவையிவைற் றியல் பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் மெய்த் தலைப் பட்ட வழக்கொடு சி வணி ஒத்தவை யுரிய புனர் மொழி நிலேயே. உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டு செயற் குரியவை கண்ணினர் கொளலே . கிளந்த வல்ல செய்யுளுள் திரி நவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரி நவம் விளம்பிய இயற்கை வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்ட்த்து என் மனர் புலவர். i

    • -

2. சொல்லதிகாரம் கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் (171) (405) (483) கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. (602,781) அன் ன பிறவும் கிளந்த வல்ல பன் முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை காட்ட இயன்ற மருங்கின் இனே த்தென அறியும் வரம்புதமக் கின் மையின் வழி நளிை கடைப்பிடித்து ஒம்படை ஆனே யிற் கிளந்த வற் றியலான் பாங்குற உணர்தல் என் மனர் புலவர். கடிசொல் இல்லை காலத்துப் படினே. செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் மெய் பெறக் கிளந்த கிள வி யெல்லாம் பல்வேறு செய்தியின் நூனெறி பிழையாது சொல் வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். 3. பொருளதிகாரம் மரபு நிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும் என்ப. செய்யுள் மருங் கின் மெய்பெற நாடி - இழைத்த இலக் கணம் பிழைத்தன போல வருவ வுள வெனினும் வந்தவற் றியலான் திரிபின் றி முடித்தல் தெள்ளியோர் கடனே. 4.08 (879) (935) (946) (961) (1499)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/415&oldid=743563" இலிருந்து மீள்விக்கப்பட்டது