பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓரி கொங்கு நாட்டில் கொல்லிமலைப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன் . பெருஞ்சேரல் இரும்பொறையோடு சமகாலத்தில் வாழ்ந்தவன். பெருஞ்சேரல் இரும் பொ ைறயும் திருமுடிக்க ரியும் சேர்ந்து ஒரியையும் அதிக னேயும் வென் ருர்கள். ஒரியின் ஆற்றல் குறும்பொறை வரையிலும் பரவி இருந்திருக்க வேண்டும். முதலில் சேரமன்னன் கீழ் வாழ்ந்து பின் தன் னுட்சி புரியத் தலைப்பட்டிருக்க வேண்டும். ஒரி என்ற பெயர் இயற் பெயராக இப்பகுதியில் வழங்கி வந்ததைப் புகழியூர் கல்வெட் டால் அறியலாம். பாடற் பொருளேக் காண் போம். 'செறிந்த கொம்பு களிடத்தே நறும் பூக்கள் நிறைந்த நக அல்லது சரபுன்னே , மரங்கள் அடர்ந்த நாகமலே உள்ள குறும் பொறை நாடு’ என் ருகும். ‘நாகத் து’ என்பது நாகமலை அமைந்துள்ள’ என்று விரியும். சென் னிமலே யை அடுத்துள்ள அரச்சலூரிலுள்ள மலேயே நாகமலே ஆகும். குறும்பொறை மலே உள்ள இடம் குறும் பொறை நாடு என அழைக் கப்பட்டுள்ளது. சென் னிமலே அக் காலத்தில் சென் னிக் கோடு’ என வழங்கப்பட்டுள்ள து. (நற் . 28). சென் னிமலே, நாக மலே இவற்றி டையே மணிமலேக் கரடு, குட்டிக் கரடு என்ற இரு சிறுமலே கள் உள்ளன. குட்டிக் கரடு என்பதன் இலக்கிய வழக்கே குறும்பொறை ஆகும். இந்தக் குட்டி காடு மீது தற்போது பழைமைச் சான் ருக ஐயம் கொள்ளும் அளவில் ஒரு அடையாளம் உள்ளது. வட்ட வடிவமான கருங்கல் அடுக் குகள் இரண்டு உள்ளன. புதை பொருள் ஆய்வுகள் தமிழகத்தின் ஆதி காலத்தில் வட் ட வடிவக் கட்டிடங்கள் பல இருந்ததைக் கண்டு பிடித்துள்ளன. எனவே இந்தக் குட்டிக் கரடே மாவீரன் கொடுமுடியின் குறும்பொறை மலேயாக இருக்கலாம்.

இந்த ஆமூருக்கு வரும் வழி. ஆறலைகள்வர் மிகுந்த இடம் என்று கவுதமன் சாதேவனர் பாடியுள்ளதைக் கண் டோம் 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/42&oldid=743568" இலிருந்து மீள்விக்கப்பட்டது