பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறியது, அவை தீர்த்தமாகலானும் கேடிலவாதலானும் எல்லா ரானும் அறியப்படுதலானும் என்பது. நச்சிர்ைக் கினியர்: மங்கல மரபிற் காரியஞ் செய்வார் வடக்கும் கிழக்கும் நோக்கியும் சிந் தித்தும் மற் கருமங்கள் செய் வராதலின், மங்கலமாகிய வட திசை யை முற் மிர்ை. இந்நூல் நின்று நிலவுதல் வேண்டி, கொ புலக் க க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கியும் கருமங்கள் செய்வாராதலின், தென் திசையைப் பிற் கூறினர். நிலங்கடந்த நெடுமுடியண்ணலே நோக்கி உலகம் தவஞ் செய்து வீடு பெற்ற மலேயாதலானும் எல்லாராலும் அறியப் படுதலானும் வேங்க டத்தை எல்லையாகக் கூறினர். குமரியும் தீர்த்தமாதலின் எல்லேயாகக் கூறினர். இவ்விரண்டினேயும் காலேயே ஒது வார்க்கு நல்வினையுண்டாமென்று கருதி இவற் றையே கூறினர் சிவஞான முனிவர்: தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிற வெல்லேயும் உளவாக வேங்கடத்தை எல்லேயாகக் கூறினர். அகத்தியனர் க்குச் செவியறிவுறுத்த செந் தமிழ்ப் பரமாசாரி யன கிய அறுமுகக் கடவுள் வரைப்பு என்னும் இயைபு பற்றி. பனம்பாரனர் இயல்பாக க் கூறிய வடவேங்கடம் தென்குமரி என்ற திசையெல்லேக்கு எவ்வளவு விளக்கங்கள் நுழைந்து விட்டன. சிவஞான முனிவர் தமிழ் முருகன் வீற்றிருத்தலால் வேங்கடம் சிறந்தது என்று தெய்வமாற்றம் செய்குவர். நித்தம் தவஞ்செய் குமரி எல்லே வடமாலவன் குன்றம்’ என்று பாரதியார் மங்கல திசையை மாற்றியமைப்பர். குண கடல் குமரிகுடகம் வேங்கடம்’ என்று நன்னுாற் பாயிரம் மங்கலத்திசையை இறுதி யிற் கூறும். னகரம் வீடு பேற்றிற்கு உரிய ஆண் பாலே உணர்த்தும் சிறப் புடையது எனவும், தலே வன் தெய்வப் படிமங்களைக் காப்பதற் காகப் பிரிவான் எனவும், மணிமிடற்றந்தணனது சிவானுபூதியில் பேருலகம் தங்கிற்று எனவும், களவென்று ஒதப்படுகின்ற ஒழுக்கம் வேத விதியாகிய தந்திரம் எனவும், நால்வரோடு அநூலோமர் அறுவரையும் கூட்டப் பதின்மர் ஆவர் எனவும் வரும் இளம் பூரணர் கருத்துக் கள் அவர் காலச் சார்புடையன. 4 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/422&oldid=743571" இலிருந்து மீள்விக்கப்பட்டது