பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு முதலியவற்றன் ஆண் மகன் சிறந்தமையின் ஆடுஉ அறிசொல் முற்கூறப்பட்டது எனவும், வட நூலொடு மாறு கொள்ளாமைக் கூறல் தொல் காப்பியரின் நோக்கம் எனவும் தமிழ்ச் சொல் வடபாடைக் கண் செல்லாது எனவும் வரும் சேன வ ைரயங்கள் அவர் காலச் சாயலு டைய. திருக்குறளுக்கு உரை வரைந்த பரிமேலழக ரே பெண்ணியல்பால் தாகை அறியாமை யின், கேட்டதாய் எனக் கூறினர் என விளக்கம் செய்வரேல் காலக்கொள்கை யாரை விட்டது! தங்காலக் கொள்கைக்கு மிகவும் இடங்கொடுத்துத் தொல் காப்பியத்தை வளைத்து உரையெழுதியவர் நச்சிர்ைக் கினியர். * அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கம்’ (1021) வேண்டிய கல்வி யாண்டு மூன்றிறவாது (1134) என்று நூற்பாவின் உரைகள் சில சான் று. - கரணத்தின் அமைந்து முடிந்த க லே நெஞ்சுதளே அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் (1092) என்ற கற்பியல் அடிகட்கு வரைந்த நச்சிர்ைக் கினியம் ஈண்டு எடுத்துக் காட்டும் நாகரிகம் உடையதன் று. பொருந் துமிடம் பொருந்தா இடம் என்று எண்னது கண்ட விட மெல்லாம் வருணம், சாதி, வேத வழக்கு, வேள்வி முதலிய கருத்துக்களை நச்சிளுர்க்கினியர் உரைப் போக்கிற் காணலாம். முற்றும் காலக் கோட்பட்டு எழுதப்பட்ட உரை இது. இதல்ை இவ்வுரை இடைக்காலத்துக் கவர்ச்சியுடையதாய்ப் பரவலாயிற்று. தொல் காப்பிய நிலைபேற்றுக்கும் ஒரு துணையாயிற்று. இலக்கியவுரை கள் எழுதியும் காலக் கொள்கைகளைக் கை கடந்து தொல் காப்பிய உரையிடைத் தழுவியும் இத்தொன் னுரலே நிலைபெறுத் திர்ை நச்சி னுர்க்கினியர். காலவுரை பற்றி முடிவாக ஒன்று சொல்லுவன். தத்தம் காலத்தில் வந்த கோட்பாடுகளே அவையில்லாத முன்னூல்களில் ஏற்றிக் கூறல் உரையறம் அன்று. அங்ங்னம் கூற முயல்வதி ேைலதான் உரைகள் பல்குகின்றன. திருக்குறளுக்கு உரைகள் காலந்தோறும் பல முகிழ்க்கின்றன என்ருல் அதற்குக் காலச் சார்பே காரணம். இந் நூற்ருண்டிலும் மீண்டும். இடைக்காலப் பிழைகளையே நாம் செய்து கொண்டிருக்கின் ருேம். மேட்ைடுச் 4 || 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/423&oldid=743572" இலிருந்து மீள்விக்கப்பட்டது