பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வகைச் சந் தங்களையும் பார்க்கின்ருேம். ஆகக் கடவுள் வாழ்த் துப் பகுதியில் மேற்குறிப்பிட்ட 4 விதமான (4, 6,7,8) சீர்களேக் கொண்ட அடிகளையும் மேற்குறிப்பிட்ட 6 வகையான (4-1, 6-2, 7-1, 8-2) சந்தங்களையும் பார்க்கின் ருேம். இந்த 20 தாழிசைகளில் 8 இடங்களில் ஒசையை மாற்றி விடுகின்ருர். விளக்கம் வருமாறு கலிங்கத்துப்பரணி கடவுள் வாழ்த்து 'தி:சச்கள் |::::;faf 1 11 6 |قیے அ 6 2 12 3 ஆ 4 13 இ 8 4 - 14 5 15 r= | 8 6 16 7 | 17 so- 7 8 | 18 9 இ , 8 19 6 10 : | | 20 முதலாவது தாழிசை 6 சீர்களேக் கொண்டது. ஒரு குறிப் பிட்ட சந்தமுடையது. அச் சந்தத்திற்கு 'அ' சந்தம் என்று பெயர் கொடுப்போம். இம்முறையில் 'ஆ', 'இ’, 'ஈ', 'உ', "ஊ" என்று சந்தங்களுக்குப் பெயர்கள் கொடுக்கப் பெற்றுள்ளன. இப்பகுதியில் 4, 6, 7, 8 சீர்கள் கொண்ட அடிகளும் 'அ' முதல் "ஊ" ஈருக 6 வகையான சந்தங்களும், 8 இடங்களில் சந்த மாற்றங்களும் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். முதலாவது தாழிசையில் உள்ள ‘அ’ சந்தம் மறுபடியும் 11, 12 ஆவது தாழிசைகளில் காணப்பெறுகின்றது. 9 ஆவது தாழிசையில் உள்ள இ’ சந்தம் மறு முறையும் 13, 14 ஆவது தாழிசையில் வருகின்றது. இங்ங்ணம் வந்த சந்தமே திரும்ப வந்தாலும் 447

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/454&oldid=743606" இலிருந்து மீள்விக்கப்பட்டது