பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் பத்தில் ஒரு பகுதி இதிலேயே அமையினும், 14 உவகைகள் வரினும் காட்சியின் சுவை குறைவில்லே. படிப்படியாக ஐயத்தை யும், குழப்பத்தையும் வளர்த்துத் தலைமை மாந்தனம் பிரகலாதன் தன் கடமையை மறந்து காதல் மயக்கம் கொள்ளுமாறு கொண்டு செல்கிறது. ஜூலியஸ் சீசர் நாடகத்தில் சீசர் முதற் காட்சியில் வராவிடினும் அவர் மாட்சியைச் செவ்வனே புலப்படுத்தியிருத் தல் போன்று இங்கும் இரணியன் வராவிடினும் அத்தலேமகன் மாட்சி நன்கு புலப்படுகிறது. எனவே, இந்நாடகத்தின் வெற் றிக்கு முதற்கோலமாக இது அமைகிறது. 2.2.4. இதுபோன்றே வீரத் தாயில் சே குதிபதி காங்கேய னும் மந்திரியும் ஆகிய இருவர் மட்டுமே பேசினும் முதற் காட்சி தெளிவாக அமைகிறது. சே குனு பதியின் சூழ்ச்சி வலிமை, அவன் பெண்களே க் குறைத்து மதிப்பிடுவதில் வலி இழப்பதையும், மந்திரியின் அறிவு பேராசை யால் மறை வ ைதயும் தெளிவாகக் காட்டிப் பெண் மையின் வெற்றிக்கு அடிக் கல் இடுங் காட்சியாக விளங்குகிறது. 2.3. நகைச்சுவைக்கு மகேந் திரமாமன்னனின் மத்த விலா சமும் (23) மோலியரின் புதுப் பணக் காரன் நயவஞ்சகன் போன்றவையும் (24) சம்பந்த முதலியாரின் சபாபதியும் தமிழ் நாடகத்தின் வழி காட் டியாகக் கவிஞர்க்கு அமைந்திருக்கும் என் பதில் ஐயமில்லே. குறிப்பாகப் பிரஞ்சு நாட்டு மோலியரின் சொல்லோவியத்தின் அமைந்த எள்ள ல் ஆற்றல் கவிஞர் க்குக் கை வந்துள்ளது கற் கண்டில் பல சிக் கல்களே வரிசையாக அமைத்து ஒத்த மனத்தை நன்கு முடிக் கிருர் பிறரைப் பொறு மையாக இருக்கும் படி கூறித் தன் ன ல வாழ்வு வாழ்ந்த எஜமான்’ ஏமாறுவதை இரு பொருள் தரும் உரையாடல்களை அமைத்து நல்ல முறையில் வெற்றி பெறுகிறார். 2.4. ஆடற் கலேயின் சிறப்பையே பாரதிதாசன் பல நாட கங்களின் முதற் காட்சிப் பொருளாக அமைக் கிறார். நல்ல தீர்ப் பில் நிலவின் ஆட்டமும் சேரதாண்ட வத்தில் அத்தியின் ஆட்ட மும் முறையே மகிழ்ச்சியையும் வீரத்தையும் மிகுவிக்கின்றன. நாடகத்தின் தொடக்க மே பொது மக்கள் கலேயாகத்தானிருக்க 459

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/466&oldid=743619" இலிருந்து மீள்விக்கப்பட்டது