பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும் (25) என்ற கூற்றிற்கேற்பக் கலே பறித்தலேயும் (26) காவடி ஆட்டம் முதல் மூங்கிலில் மறையும் விச்சுளி ஆட்டம் வரை (27) கவிஞர் அமைக் கிறார். 3.1. கதை மாந்தர் பண்பு நலத்தை முதற் காட்சியே பல வழிகளில் சுட்டுகிறது. பழமையின் அறியாமைப் பிடிப்பில் சிக்கி, சாதி, சாத்திரம், பழமண முறை, புரோகிதம், சோதிடம் இவற் றில் ஆழ்வதற்கென விரசலூர் வெள்ளேயப்பனும் அவன் மனைவி மண்ணுங் கட்டியும் விளங்குகின்றனர் (28). கற்கண்டு த் தருமன் நிகழ்கின்ற எல்லா வாய்ப்புகளேயும் தனக்கு ஏற்ப மாற்றுவதில் (29) வல்லான். பணக் காரச் சிங்கார முதலியாரிடம் வாங்கிய துண்டையும் (30) பின்னர் அவர் பையன் புட்பரத னி டம் வாங்கிய வேட்டியும் விசிறியும் (31) சிறிய பொருள்களாயி னும் அவற்றைக் கொண்டே நிகழ்ச்சிகளேத் தனக் கேற்ப மாற்றிக் கொள்கிருன் . அவன் மக்கள் அறியாமையைப் போக்கும் திறன் வாய்ந்தவன் என்பதைத் தொடக்கத்திலேயே அறிய முடிகிறது. இன் பக்க ட லில் மிதக்க விரும்பும் அரசப்பன் பட்டுவை ஏமாற்றிப் பணத்திற்காகத் தங்க த்தை மனக் க விரும் பும் சூழ்ச் சிப் போக் கை முதலிலேயே நன்கு வெளிப்படுத்திப் பட்டைத் தன் செயலுக்குக் கருவியாக்கும் அளவிற்கு வளர்கி ருன். யான் கண்ட னேயர் என் இளேயர் (32) எனப் பாடிய பிசிராந்தையாரை யானையை அடக்கும் ஆற்றல் உடையவராக வும், பிறர் துன்பம் நீக்கா வாழ்வு மரப்பாவை இயக்கம் (33) போன்றது என எண்ணுவோராகவும் காண் கிருேம். பெண்டிருக் கெனத் தனி மதிப்புத்தரும் கவிஞர் வீரத்தாயில் இராணி விஜயாவை முதற் காட்சியில் காட்டாவிடினும் அவள்தான் நாடகத்தின் உயிரோட் டமாக விளங்கப் போவதைத் தெளி வாகக் காட்டி (34)ப் பெண் ணின் பெருமையை முத்து நகை தன் ஆசிரியர் செய்த பிழை யை அவர் உணருமாறு செய்து மன் னிப் பதில் (35) நிலே நாட்டு கிறார்......... அடிக்குறிப்புகள் 1. Sanskrit Drama its origin and Decline — 1. Shekhar p. 96. 2. Indian Drama : Introduction – S.K. Chatterji. p. 11–12. 3. சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை பக்கம் 20. 460

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/467&oldid=743620" இலிருந்து மீள்விக்கப்பட்டது