பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத&னத்தாய்கிக் கீ (Taikaiki) என்றழைக்கின்றனர். இம்முறை யும் நாடகம் தோன்றக் காரணமாக இருந்திருக்க க் கூடும், என்கின்றனர். பின்னல் இந்நாட்டில் நோ என்ற புதுவித மான நாடக வகை தோன்றியிருக்கின்றது..... இந்தியா :- நாடகம் ஏனைய நாடுகளில் தெய்வத் தொடர் புடைய கலையாகக் கருதப்பட்டது போலவே இந்தியாவிலும் கருதப்பட்டது . இந்திரன் படைப்புக் கடவுளேப் பார்த்து எங்கள் கண்களுக்கு ஒரு விருந்து அளிக்கும் காட்சி வேண் டும். என்று வேண்ட அதற்கியைந்த படைப்புக் கடவுள் தியா னத்தில் ஆழ்ந்தாராம். தெய்வ தச்சன், விசுவகர்மன் நாடகக் கலேயை உருவாக்க சிவன் நட னமாட, கண்ணுக்கு விருந்தாக இருந்த இக்கலையைப் பரதமுனிவர் உலகிற்குக் கொண்டு வந்தாராம். அந்தப் பரதநாட்டியத் திலிருந்தே நாடகம் பிறந்த தாம் . கி. மு. நானுாறுக்கு முன்பே சமஸ்கிருதத் தில் இக் கலை உருவடைந்திருக்க வேண்டும் என்பதற்குச் சான்று கள் கிடைக் கின்றன .

  • = தமிழகம் : இன்று நாம் படிக்கும் நாடகங்களேயும் மேடை 'யில் கண்டு களிக்கும் நாடகங்களையும் மனத்தில் கொண்டு பழந் தமிழ் மக்களும் அப்படிப்பட்ட பேற்றினை அடைந்தனர் என் ருே, அல்லது உரையாசிரியர்கள் குறிப்புக் களிலுைம் கல்வெட்டுக்களி குலும் அறியலாகும் காணுமல் போன நாடகம் பற்றிய நூல்க ளான அகத்தியம் இராஜராஜேஸ்வர நாடகம் காரைக் குறவஞ்சி, குண நூல், குருச்சேத்திர நாடகம், ஞானலங் கார நாடகம், திரு நாடகம், பரதம், பரதசேபை தீயம், பரிமளகா நாடகம், மதி வாணர் நாடகத் தமிழ், முறுவல், பூம்புலியூர் நாடகம், வஞ்சிப் பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு விளக்கத்தார் கூத்து முதலிய நூல்களைக் கணக்கிட்டோ தமிழ் மக்களிடம் நாடகக் கலே செழித் துக் கொழித்தது என்ற முடிவுக்கு வருவதும் பொருத்தமாக இராது.

ஆங்கிலத்தில் DRAMA என்று அழைக்கப்படும் கலேயினை இன்று நாடகம் என்றும், அதனை வடசொல் எனக் கருதுவோர் * கூத்து” என்றும் அழைக் கிருர்கள். இவ்விரு சொற்களும் பழந் 464

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/471&oldid=743625" இலிருந்து மீள்விக்கப்பட்டது