பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பும் நாடகக் கூறுகள் உடையதாகும். எனவே நாட்டிய அமைப்புடைய கூத்து, பாவைக் கூத்து, மத விழா முதலியன நாடகத் தோற்றத்திற்குரிய களங்களாக மற்ற நாடுகளில் அமைந்திருந்ததுபோலவே தமிழகத்திலும் அமைந்திருக்கிறது. காலப்போக் கில் இவ் வனப்புக்களே பண்பட்டுச் சீர் திருத்தம் அடைந்து இன்று நாம் காணும் நாடக அமைப்பையும், நாடக இலக்கிய வடிவத்தையும் அமைந்திருக்கின்றன . இத் துறை கிரேக் கம் ரோம் ஆப்பிரிக் கா போன்ற நாடுக ளில் உள் ளது போலத் கமிழகத்தில் பழமை உடையதாக இல்லே . ஒர் ஒழுங்கான உருவ மடை ந்து இலக்கிய நிலே எய்தப் பல ஆண்டுகள் ஆன மையால் தான் , தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க எல்லேயில் நாடக இலக்கியங்கள் தோன்ற வில்ஃல. દ્ધ 6 F.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/474&oldid=743628" இலிருந்து மீள்விக்கப்பட்டது