பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் யார்? திரு. வெ. செயராமன் அண்ணுமலேப் பல்கலைக்கழகம் மூவர் என இத் தலைப்பில் குறிக்கப் பெறுபவர் பாரிக்குப் பகையாகி அவனை எதிர்த்த மூவராவர். அம் மூவர் யார் எனக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கம். நல்லவற்றையே எண்ணி இயம்பிச் செயலாக்கி நல்லவர் நெஞ்சுறப் பெற்றுப் புலவரும் அடியவரும் பாடிப் போற்றும் புகழாளகை வாழ்ந்த பாரிக்கும் பகைவர் தோன்றினர் . இகழ் வாரை எதிர்த்துத் தம் புகழ் நிறுத்தவும், இன் வைாகப் பிறர் தம் மண்கொளவும், போரெனிற் புகலும் புனே சழல் மன்னர் தம் வீரம் வெளிப்படுத்தவும் பிற மன்னர் க்குப் பகைவராகிப் போர் தொடுப்பதுண்டு. இவற்றுள் எதுகொண்டு பிறர் பாரி மீது பகை கொண்டு படையெடுத்தனர்? வாடிய பயிரைக் கண்டபோது வாடும் அருள் உளத் தய்ை, வாடா நிலேயில் கொழுகொம் பின் றி மட்டும் அலேந்த முல்லைக்கொடிக்குத் தன் கொடி த்தே ரீந்த பேரருள் படைத்தவய்ை வாழ்ந்த பெரும் பெயர்ப் பாரியை இவற்றுள் எது கொண்டு பகை சுொண்டு போரிடும் வன் னெஞ்சம் அவர்க்கு உண்டாயிற்று? பாரி பிறரை இகழ்ந்தன னுக அவனைப் பற்றிய பாடல்களில் காணப் பெருமையால் போருக்கு அது காரணமா தற்கில்லே, தன் ஆனே செல்லும் தண்பறம்பு நன் னுட்டு முந்நூறுாரையும் பரி சிலர் பெறப் பாரி வழங்கிய செய்தி கபிலர் எடுத்துக் கூறியதற்கு முன்னரே பாரியின் பகைவர்க்குத் தெரிந்தி ருக்கவேண்டுமாகலின் பாரியின் நாடுகொளற்காகவும் போர் நிகழ வழியில்லே. தன்னை யெதிர்த்துப் போரிட வந்த பகைவர் தன் 468

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/475&oldid=743629" இலிருந்து மீள்விக்கப்பட்டது