பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றே கூறவேண்டும். இதல்ை தானே என்னவோ பட்டம் பெற்ற பண்டிதர்கள் சூளாமணியைப் படித்து மறந்தனர்; பாமரர் கள் படிக்காமலேயே மறந்தனர். சூளாமணியின் கதை மக்களிடம் செல்வாக்குப் பெருததற்கு இன் வெறரு காரணமும் உண்டு. கம்ப இராமாயணம் மிகப் பெரிய கதை ன் றலுங் கூட மக்கள் உள்ளத்தில் நிலையான இடம் பெற்று விட்டது. காரணம் ஒரு பரம்பரையைப் பற்றிய கதை யாக இருப்பதேயாகும். சூளாமணியோ மூன்று தலைமுறைகளேப் பற்றிய கதையாக இருப்பதால் மக்களின் நினைவிலிருப்பதில்லை. மூவி ய தகலமுறைகளைப் பற்றிய க ைகயானலும் கதையில் உயிரோட்டமிருக்குமாறல் வெற்றி பெற்றிருக்கும். சூளாமணிக் கதைக் கரு வலுவில்லாததால் மக்களின் கவனத்தை ஈர்ப்ப நில்லே. காப்பியம் ஆழ்ந்த பொருளே உணர்த்தவேண்டும். அப் பொருள் நம் உள்ளத்தில் சிறந்த வடிவினைத் தோற்றுவிப்பதாக அமையவேண்டும். சூளாமணி இவ்விலக் கணத்திற்கு இயை புடையதாக விளங்குகிறதா என்ருல் நிறைவான விடையைக் கூறமுடியாது. ஆல்ை தோலா மொழித்தேவரின் படைப்பாற்றல் ஒன்றி அறல் மட்டுமே சூளாமணி காப்பியச் சிறப்பை எய்திவிடு கிறது, கதையில் கருவில்லை என்பதில்ை தானே என்னவோ ஆசிரியர் கற்ப8னயில் கருத்தைச் செலுத்துகிருர் என்ற எண்ணம் காப்பியத்தைப் படிப்போர் உள்ளத்தில் எழுகிறது. காப்பியம் முழுவதும் கவிஞரின் கற்பனை களிநடம்புரிகிறது. அதில் நம்முடைய உள்ளமும் துள்ளிக் குதிபோ டுகிறது. இரு முகங்கள் : கட்டுக் கோப்பும் பாத்திரப் படைப்பும் காப்பியத்தின் இரு முகங்களாகும். இவ்விரு முகங்களும் சூளாமணியில் சிறக் கின்றன என்று கூற முடியவில்லை. காப்பியத்தை விரித்துக் கூறவேண்டும் என்ற நோ க் கால் சூளாமணியின் கட்டுக்கோப்பு நெகிழவே செய்கிறது. சுவலன சடி தன் மகளுக்குரியவனைத் தேடும் பொருட்டு அமைச்சரவையைக் கூட்டி உசாவுவது, ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு பெயரைப் பரிந்து ரைப்பது 473

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/480&oldid=743635" இலிருந்து மீள்விக்கப்பட்டது