பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்ற பல நிகழ்ச்சிகள் படிப் போரின் பொறுமையைச் சோதிக் கின்றது. திவிட்டன் சுவலன சடியின் மகளேத் திருமணம் செய்து கொள்வதோடு காப்பியத் தை முடித் திருந்தால் சிறப்பாக இருந் திருக்கும். சிந்த மணி; பெருங் கதை ஆசிரியர்களைப் போன்று துறவறத்தை வற்புறுத்த விரும்பி இருந்தால் துறவறச் சருக் கத் தையும் முத்திச் சருக்கத்தையும் காப்பியத் தில் இணைத்து விட்டு முடித் திருக்கலாம். திவிட்ட னுடைய திருமண த்திற்குப் பிறகும் கதையை நடத்திச் செல்வது கதையை வளர்க்கவேயாகும். இதுவும் ஒரு குறையாக அமைகிறது. நகைச் சுவையூட்டும் விதுTட கன் பாத்திரம் கதை ஒட்ட த் தைத் தடைப்படுத்தக் காண் கிருேம். காப்பியத்தின் தொடக்கத் திலேயே விது ட கன் பாத்திரம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கு மால்ை கதையோடு பாத்திரம் ஒன்றி இருக்கும். ஆனல் விதுா ட கன் பாத்திரம் காப்பியத் தின் இடையில் அறிமுகப்படுத்தப் படுவதால் கதையோடு ஒன் ருமல் தனித்து நிற்கிறது. காப்பியத் தலைவன் : காப்பியத்தலவன் தன் னேரிலாத் தலே வகை விளங்கவேண் டும். அந்த வகையிலும் க ப்பியத் தலைவனை திவிட்டனிடத்தில் சிறப்பான் இயல் புகளேக் காண முடியவில்லே. 'திறையினே மறுத்தவர் திறத்துச் செய்வதோர் முறையுளதெனின் அது முயன்று கொளவே” என்று கூறும் திவிட்ட னின் பாத்திரத்தில் மான உணர்வின் மா ண் பை-வீ றுணர்ச்சியைக் காண் கிருே ம். சிங்கத்தைக் கிழித் தெறியுங் ஆற்றல் கொண்ட வகுகவும் விளங்கினன். இவை தவிர திவிட்டனுடைய பாத்திரப் படைப் பில் நாம் காணும் சிறப்பொன்று மில்லே. மற்ற காப்பியத் தலைவர் கள் பால் காணப்படுகின்ற பெருஞ்சிறப்புக் கள் இவன் பால் காணப்படாததும் காப்பியத் தகுதியைக் குறைக்கிற தென்றே கூறவேண்டும். காப்பியச் சிறப்புக்கள் : ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த தமிழ்க் கொள்கையைத் தோலா மொழித்தேவர் போற்றிக் காக்கின் ருர். இளங்கோ கூடக் 474

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/481&oldid=743636" இலிருந்து மீள்விக்கப்பட்டது