பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலன் வாழ் வில் இருமனே வியரை இடையிடச் செய்து விடு கிருர் . கொங்குவேளிர் உதயணனுக்கு நால்வரைக் கட்டுவிக் கிறார். திருத்தக்க தேவர் சீவகனுக்கு எண்மரை மனம் புரிவிக்கிறர். சேக் கிழாரும் சுந்தரருக்கு இரு வரைத் திருமணம் செய்து வைக் கிருர் ஆல்ை தோலா மொழித் தேவர் கதைத் த&லவறுக்கு ஒருத்தியையே திருமணம் செய்து வைக்கும் பண் பைப் போற்றிக் காக்கின் ருர். மற்ற காப்பியக் கவிஞர்கள் பெரும்ப லும் பாத் தையர் குலத் தைப் படைத் துக் காட்டி அக் குலத்தை இழிந்த கா க் காது உயர்ந்ததாக உருவாக்கினர். (: த லா மொழி க் தேவர் பரத்தையர் குலத்தைப் படைக்க வே விரும்பவில் சில ர் று அறியும் பொழுது அவர் உருவாக்க விரும்பும் சமுதாய கதை நம் கண் முன் காண் கிருேம். ஆற்றலேயும் வலியையும் காட் டி அச்சுறுத்தி அடிமைப் படுத் துவதைக் காட்டி லும் அறிவாற்றலுக்கு அஞ்சச் செய்து அடி மைப்படுத்துவதே அறிவுடைமையாகும் என ஆசிரியர் அமைக்கிருர், பயாபதியின் பாத்திரப் படைப்பின் மூலம் அற வழியில் அன் பிகின வளர்த்து அரசோச் சுவதே மன்னர் இயல்பாக வேண்டும் என அறிவுறுத்துவதும் இன்றைய உலகிற்குப் பாட மாக அமைகிறது. அன்பு வழியில் அடியெடுத்து வைத்து - அறிவொளி பரப்பி-ஆற்றலே வளர்த்து-இன்பம் பெருக்கி- அருள் பெறவேண்டும் என்ற அறிவுரையைப் பயாபதியின் அன்பாட்சி யின் வாயிலாக ஆசிரியர் வலியுறுத்து கிருர் . இத்தகைய சிறப்புக் கள் செறிந்து கிடந்தாலும் காப்பியத் தகுதி பெறுவதற் குரிய கூறுகள் அனைத்தும் அமையவில்லே என்றே எண்ணத் தோன்றுகிறது. கதையில் பெரும் போராட்டங்களே உருவாக்கிச் சிக் கலைத் தோற்றுவித்துப் பிறகு சிக்கலே அவிழ்த்து, உச்ச நிலே களே உருவாக்கி அவற்றிற்கு அமைதிகாண்கின்ற துறைகளேத் தோற்று வித்திருந்தால் சூளாமணி பெருங்காப்பியங்களில் ஒன் ருக அமை யும் பெருமை பெற்றிருக்க முடியும், 475

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/482&oldid=743637" இலிருந்து மீள்விக்கப்பட்டது