பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகலின், பல பிறப்பினும் ஒத்து நிற்பதோர் வினையில்லே என்பது.’ எனப் பேராசிரியர் விளக்குவர். ஊழிற்ை புணரும் புணர்ச்சி செயற்கைப் புணர்ச்சி. இதனினின்றும் வேறுபடுத் திக் காட்டவே தொல்லோர் இயற் கைப் புணர்ச்சி என்றனர். As the sex-instinct urges man and woman, they love each other, completely identifying themselves with each ouher and want to get married. When they think of marriage, they become aware of the powerful force of love in their hearts, if they are suited to each other in all aspects. There is nothing wrong if he happens to be somewhat superior to the woman in certain aspects. This interpretation, without reference to fate or God’s will, is quite reasonable என டாக்டர் சி. இலக்குவனர் தம் தொல் காப்பிய ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டிருப்பதையும் அறிதல் (3 su 6öời Gih. (Tolkappiyam – critical studies – Page 41 6). பாலியல் மிக நுட்பமானது; சிக் கலானது. இதன் பல்வேறு பிரிவுகளே விரித்துச் சொல்வது கடினமா கையால், அகப்பொருள் இலக்கணங் கூறவந்த தொல்காப்பியர் ஏழு திணை கட்கு இலக் கனத்தைத் தனித்தனியாகச் சொல்லவில்லே ஆல்ை புறப் பொருளே விளக்கு கையில் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பா டாண் என ஒவ்வொன்றையும் கூறுவர். கைக்கிளை, குறிஞ்சி, பாலே, முல்லே, நெய்தல், மருதம், பெருந் தினே என ஏழுதினேகளேயும் அவ்வப் பெயரால் தனித்தனி யாகத் தொல் காப்பியர் விளக்கா மையும் ஈண்டு நோக்குதல் வேண்டும். அகப்பொருள் துறையில் எ க் காலத்திற்கும் ஏற்றவண்ணம் அடிப்படை உண்மைகளையே தொல் காப்பியர் தம் நூற்பாக் களில் கூறியுள்ளார். பகுத்தலே பாலாகும். ஆண் பெண் உணர்ச் சிக ளேப் பகுத்துக் கூறுதலே பாலுணர்ச்சியாகும். தொல்காப்பியர் அவ்வுணர்ச்சிகளின் அடிப்படையிலேயே அகப் பொருளே அமைத்துச் சிறந்து விளங்குகிருர் . 480

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/487&oldid=743642" இலிருந்து மீள்விக்கப்பட்டது