பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியக்கத் தக்கதாக உள்ளன. போலும் என்ற சொல்லேயே கண் டிர், அறிமின் என்ற பொருளிலும் ஆண்டுள்ளார். இவர் போலும்' என்ற தொடர் உண்டு’ என்ற பொருளில் அமைக் கப் பட்டுள்ளது. இவ்வா (}/p ("ቦ ሗ |L). ஐந்து, ஏழாம் வேற்றுமை உருபுக ளாகப் பயனர் . 1 (I) க் கப் (I) ாள் በዝ சொ ற்கள் ьтыдя னில. மேற்கண்ட சொ காளி பல கொல்காப்பியர் கூருதவை. சங்க இலக்கியங் களில் காாறு க ைவ. பிற்கால இலக்கண நூல்களிற் கூட முற்றும் கா காணப்படவில் சில, சொல் என் முறும் சொல் எஞ்சி நிற்றல் சொல்லெச் சம், சொல்லப்பட்ட கருத்து அகல உரைக்கு இடமளிப்பது இசை யெச்சம் என்பது படக் கான் தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறுகின்றனர். பல சொற்களோ ஒரு தொடரோ எஞ்சி வருதற்கு இருவருமே இலக்கணம் கூறவில்லை. ஆல்ை ஒரு பதிகத்தின் ஈற்றடி "இறையுறை வாஞ்சிய மல்லதெப் போதுமென் னுள்ளமே” (267-5) என்று மட்டுமேயுள்ளது. இது இறையுறை வாஞ்சிய மல்லதுள் காதென துள்ளமே, அல்லது இறையுறை வாஞ்சிய முன் ெைமப் போதுமென் னுள்ளமே அல்லது இறையுறை வாஞ் சிய முள்ள தெப் போதுமென்னுள்ள மே என்னும் பொருள் தந்து பய னிலே எஞ்சி நிற்கின்றது. திருவொளி கானிய பேதுறுகின்ற (39-9) பலிதேரிய வந்து (1-4) என்பன செய்யிய எனும் வாய்பாட்டில் அமைந்த வினையெச்சங் கள். இவற்றிற்கான இலக்கணத்தை நன்னூலில் காண்கிருேம். ஆனல் இன்னமுதுண் ணிய ஈ சர் (43-4) என்ற பெயரெச்சம் புதுமையானது (ச. த. குறிப்புரை). பல்வேறு சாரி ைபகள், இடைச்சொற்கள் ஆகியவை பற்றி, ஏறத்தாழ ஒத்தவ கையில் தொல் காப்பியரும் நன்னூலாரும் கூறி யுள்ளார். அவை யனைத்திற்கும் புறம்பாகப் பல்வேறு துணைச் சொற்களே ச் சம்பந்தர் சொற்களில் காண்கிருேம். 487

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/494&oldid=743650" இலிருந்து மீள்விக்கப்பட்டது