பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: [تنی ہوتی> அங்கையது ஏந்தி (18-5) அரவம்மது சுற்றி (41-3) என 236 இடங்களில் அது என்ற சொல் அமைந்துள்ளது. அது என்ற சொல் வேற்றுமை உருபாகப் பயன்படும் இடங்கள் 101 ஆகும். எயிலது அட்டது நீறு (202-7) ஆழலது ஒம்பும் (366-7) என்பன போன்று. அவர்: (23 இடங்கள்) அடியாரவர் ஏத்துற (261-4) உம்பரவர் கோன் (33–3) அவர்கள்: தொண்டாவர்கள் வந்து (329-9) ஏழையடியாரவர்கள் (329-1) அவள் : அரிவையவள் வெருவ (13-1) நேரிழையாள் அவளோடும் (324-4) ம8லயாளவள் பாகம் (158-3) மலேமகளவளோடு மருவினர் (77-4) அவன், அயனவனுய் (14.5) சிவனவன் உறைபதி (125-2) படையன் அவனுர் (37-7) விகிர்தன் அவன் விரும்பும் (329-2) அவை: (28 இடங்கள்) அரணம் அவை மாய (106-1) அவலம் அவை மாற்றகில்லார் (254-10) சொல்லவை கேட்டு (147-9), வாக்க வை கொள்ளேல் என்பன போன்றவை சவற்றுவைப் பொருளில் அமைந்துள்ளன. இவை: கலேகள் இவை வல்லார் (85-11) பத்தும் இவை கற்று (69-11) 488

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/495&oldid=743651" இலிருந்து மீள்விக்கப்பட்டது