பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான்), என்பன போன்ற புதிய வடிவங்களையும் உறுவார்கள், ஆக்குமின் கள், கன்னிமார்கள், காணுமின் கள், கன் னிகள், போன்று விகுதிமேல் விகுதி அல்லது இரட்டைப் பன்மைகளே யும், ஓடுடைக் காவிரி, தொழுவு இலா நிசிசரர், கூவார் குயில் கள் என முத னிலேத் தொழிற் பெயரின் புதிய வடிவங்களே யும்: 'ஆதியாய்க்கு’ என முன் னிலைப் பெயரோடு வேற்றுமை உருபு இணைந்தும், எனக்கு எந்தை, செந்தமிழ்கள், அண்ணல் கள் காழிய மூதுார் (காழியாகிய மூதுார்), எனும் விந்தையான அமைப்புக் களேயும், உள்ளத்தை முன் னிலைப் படுத்தி உள்ளத்திரோ என விளிக்கும் முறையையும், மற்றும் உரைகள் அது, உரை அவை, பத்தின திண்டோள், பேய் அடையா என ஒருமைப் பன்மை விரவி வருவனவற்றையும், பறவையர், பன்றியர், அமையார் (மூங்கிலே) கல்லார், கொண்ட லார், தென்றலார் போன்ற திணைபால் வழுவின விதிகளே யும் எண்ணிலவாய்க் காண் கின் ருேம். மற்றும் மன வி னும் (மனத்தினும்) மனனினில் மனத்தினில் என்பன புதிய பிர யோகங்கள். சம்பந்தரின் யாழ் முரிப்பதிகம் ஆய்த எழுத்துப் பயின்று வரும் அரிய பாடல். திருத்தாளச் சதி, மொழி மாற்று, பல் பெயர்ப்பத்து போன்ற பதிகள் அவரது மொழி ஆளுமைக்கும் சொல் வளத்திற்கும் சான் ருவன. அவரது சித் திரக் கவிகளும் சந்தப்பாக் களுமே பிற்காலப் பாவினங்கட்கும் புதிய இலக் கண விதிக ட்கு வித்தாக அமைந்தன எனலாம். சங்க இலக்கியங்களின்றும் வேறுபட்டு விளங்கும் பக்தி இலக்கியம் பிற்கால இலக் கண நூல்கட்கு நிலைக்களயிைற்று என் பது ஒராற்ருல் ஆராயப்பட்டது. 490

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/497&oldid=743653" இலிருந்து மீள்விக்கப்பட்டது